பிலடெல்பியா 76அர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஃபிலடெல்ஃபியா 76அர்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிலடெல்பியா 76அர்ஸ்
பிலடெல்பியா 76அர்ஸ் logo
கூட்டம் கிழக்கு
பகுதி அட்லான்டிக்
தோற்றம் 1939
1949 என். பி. ஏ. சேர்க்கை
வரலாறு சிரக்கியுஸ் நேஷனல்ஸ்
(19391963)
பிலடெல்பியா 76அர்ஸ்
(1963-இன்று)
மைதானம் வகோவியா சென்டர்
நகரம் பிலடெல்பியா, பென்சில்வேனியா
அணி நிறங்கள் கறுப்பு, சிவப்பு, தங்கம், நீலம்
உடைமைக்காரர்(கள்) காம்கேஸ்ட்-ஸ்பெக்டகோர்
பிரதான நிருவாகி எட் ஸ்டெஃபான்ஸ்கி
பயிற்றுனர் மோரீஸ் சீக்ஸ்
வளர்ச்சிச் சங்கம் அணி ஆல்புகெர்க்கி தண்டர்பெர்ட்ஸ்
போரேறிப்புகள் 3 (1954-55, 1966-67, 1982-83)
கூட்டம் போரேறிப்புகள் 5 (1976-77, 1979-80, 1981-82, 1982-83, 2000-01)
பகுதி போரேறிப்புகள் 11 (1949-50, 1951-52, 1954-55, 1965-66, 1966-67, 1967-68, 1976-77, 1977-78, 1982-83, 1989-90, 2000-01)
இணையத்தளம் Sixers.com

பிலடெல்பியா 76அர்ஸ் (Philadelphia 76ers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியா நகரில் அமைந்துள்ள வகோவியா சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஜூலியஸ் எர்விங், மோசஸ் மலோன், மோரீஸ் சீக்ஸ், சார்ல்ஸ் பார்க்லி, ஏலன் ஐவர்சன்.

2007-08 அணி[தொகு]

பிலடெல்பியா 76அர்ஸ் - 2007-08 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
20 லுயிஸ் அமண்ட்சன் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.06 102 யூ. என். எல். வி. - (2005)ல் தேரவில்லை
52 கேல்வின் பூத் நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.11 113 பென் ஸ்டேட் 35 (1999)
25 ராட்னி கார்னி புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.01 93 மெம்ஃபிஸ் 26 (2006)
1 சாம்யுவெல் டாலெம்பேர் நடு நிலை கனடா கொடி கனடா 2.11 113 சீட்டன் ஹால் 26 (2001)
30 ரெஜி எவன்ஸ் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.03 111 ஐயொவா - (2002)ல் தேரவில்லை
33 வில்லி கிரீன் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.91 91 டிட்ராயிட் மெர்சி 41 (2003)
35 ஹெர்பெர்ட் ஹில் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.08 109 பிராவிடென்ஸ் 55 (2007)
9 ஆன்ட்ரே இக்வொடாலா புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.98 94 அரிசோனா 9 (2004)
7 ஆன்ட்ரே மிலர் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.88 91 யூட்டா 8 (1999)
12 கெவின் ஆலி பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.91 88 கனெடிகட் - (1995)ல் தேரவில்லை
42 ஷாவ்லிக் ராண்டால்ஃப் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.08 109 டியுக் - (2005)ல் தேரவில்லை
14 ஜேசன் ஸ்மித் வலிய முன்நிலை/நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.13 109 கொலொராடோ மாநிலம் 20 (2007)
23 லூயிஸ் வில்லியம்ஸ் பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.85 79 தென் குயினெட், ஜோர்ஜியா (உயர்பள்ளி) 45 (2005)
21 தாடியஸ் யங் சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.03 100 ஜோர்ஜியா டெக் 12 (2007)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி மோரீஸ் சீக்ஸ்

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=பிலடெல்பியா_76அர்ஸ்&oldid=1349267" இருந்து மீள்விக்கப்பட்டது