ஃபிராங்க் ஹாடோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபிராங்க் ஹாடோ Frank Hadow , பிறப்பு: சனவரி 24, 1855, இறப்பு: சூன் 29 1946), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1873-1874 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
[தொகு] வெளி இணைப்புகள்
ஃபிராங்க் ஹாடோ கிரிக்கட் ஆக்கைவ் - விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 23, 2011.