ஃபிராங்க் ஃபோஸ்டர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிராங்க் போஸ்டர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 11 | 159 | ||
| ஓட்டங்கள் | 330 | 6,548 | ||
| ஓட்ட சராசரி | 23.57 | 26.61 | ||
| 100கள்/50கள் | 0/3 | 7/35 | ||
| அதியுயர் புள்ளி | 71 | 305 not out | ||
| பந்துவீச்சுகள் | 2,447 | 33,291 | ||
| விக்கெட்டுகள் | 45 | 717 | ||
| பந்துவீச்சு சராசரி | 20.57 | 20.75 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 4 | 53 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | 8 | ||
| சிறந்த பந்துவீச்சு | 6/91 | 9/118 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 11/0 | 121/0 | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: [1] |
||||
பிராங்க் போஸ்டர் (Frank Foster, பிறப்பு: சனவரி 31, 1889, இறப்பு: மே 3, 1958) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 159 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1911 - 1913 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.