ஃபிஃபா கழக உலகக் கோப்பை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஃபிபா கழக உலகக் கோப்பை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
The 2005 FIFA Club World Cup Trophy; a similar version is awarded to the world champions. |
|
| தோற்றம் | 2000 (Championship) 2005 |
|---|---|
| மண்டலம் | International (FIFA) |
| அணிகளின் எண்ணிக்கை | 7 |
| தற்போதைய வாகையாளர் | |
| அதிக முறை வென்ற அணி | |
| இணையதளம் | Club World Cup |
ஃபிபா கழக உலகக் கோப்பை (FIFA Club World Cup அல்லது எளிமையாக Club World Cup) என்பது ஆறு கண்ட கால்பந்து கூட்டமைப்புகளின் வாகையாளர்களுக்கு ஃபிபாவால் நடத்தப்பெறும் கால்பந்து போட்டியாகும்.
முதல் கழக உலகக் கோப்பை 2000 ஆண்டில் பிரேசிலில் நடத்தப்பட்டது. இப்போட்டி யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளர்களுக்கும் தென்னமெரிக்காவின் கோபா லிபர்டடோரசு வெற்றியாளர்களுக்கும் இடையே நடத்தப்பட்ட கண்டங்களுக்கிடையேயான கோப்பைக்கு (Intercontinental Cup) இணையாக நடத்தப்பட்டது. இவ்விரு போட்டிகளும் 2005-இல் ஒன்றாக இணைக்கப்பட்டு, தற்போது ஃபிபா கழக உலகக் கோப்பை என அழைக்கப்பட்டும் நடத்தப்பட்டும் வருகிறது.