பிஜி இந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஃபிஜி இந்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபிஜி இந்தி
 நாடுகள்: ஃபிஜி ,மற்றும் ஆத்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா நாடுகளில் உள்ள சிறுபான்மையானவர்கள்
 பேசுபவர்கள்: 460,000
மொழிக் குடும்பம்:
 இந்தோ- ஈரானிய
  இந்தோ- ஆரிய
   மத்திய பகுதி
    மத்திய கிழக்கு பகுதி
     அவாதி
      ஃபிஜி இந்தி 
எழுத்து முறை: இலத்தின், தேவநாகரி எழுத்து
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: இல்லை
ISO 639-2: சேர்க்கப்படவில்லை
ISO/FDIS 639-3: hif 
Countries where Fiji Hindi is spoken

ஃபிஜி இந்தி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் அவாதி மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி ஆத்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கரை இலட்ச மக்களால் பேசப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிஜி_இந்தி&oldid=1384970" இருந்து மீள்விக்கப்பட்டது