ஃபலேசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபலேசு (Falaise, ஃபலேஸ்) பிரான்சில் உள்ள ஒரு நகரம். “கம்யூன்” என்னும் பிரஞ்சு நிர்வாகப் பிரிவு வகையைச் சேர்ந்தது. நார்மாண்டிப் பகுதியில் அமைந்துள்ளது. 2008 கணக்கின் படி இதன் மக்கள்தொகை 8,664.
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: ஃபலேசு |