தூர மேல் முரியா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூர மேல் முரியா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்மஹாராஷ்டிரம்;
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
10,089 (2000)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3fmu


தூர மேல் முரியா மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 10,089 மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி பேசுவோர் முரியாக்கள் அல்லது கோண்ட்டுகள் என அழைக்கப்படுகின்றனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூர_மேல்_முரியா_மொழி&oldid=1816736" இலிருந்து மீள்விக்கப்பட்டது