மஞ்சுல முனசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சுல முனசிங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 5
ஓட்டங்கள் - 13
மட்டையாட்ட சராசரி - 4.33
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 8
வீசிய பந்துகள் - 36.1
வீழ்த்தல்கள் - 4
பந்துவீச்சு சராசரி - 36.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 3/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], மே 1 2006

மஞ்சுல முனசிங்க (Manjula Munasinghe, பிறப்பு: டிசம்பர் 10 1971), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 1994 - 1996 இல் 05 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சுல_முனசிங்க&oldid=2216474" இலிருந்து மீள்விக்கப்பட்டது