ஒளி விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளி விளக்கு
இயக்கம்சாணக்கியா
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
(ஜெமினி ஸ்டூடியோஸ்)
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுசெப்டம்பர் 20, 1968
நீளம்4762 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒளி விளக்கு 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு' பாடல்; 52 ஆண்டுகளானாலும் சரித்திரமாகி மறையாத 'ஒளிவிளக்கு' பாடல்! - எம்ஜிஆரின் 'ஒளிவிளக்கு'; வாலியின் பாட்டு செய்த பிரார்த்தனை". இந்து தமிழ். 22 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_விளக்கு&oldid=3928405" இலிருந்து மீள்விக்கப்பட்டது