நீர் உறிஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீர் உறிஞ்சி (LifeStraw) என்பது அசுத்தமான நீரை தூய்மையாக்கும் ஒரு எளிமையான கருவி ஆகும். இந்த உறிஞ்சி அல்லது குழாய் மூலம் நீரை உறிஞ்சும் போது 99% மேற்பட்ட நுண்ணுயிர்களை (பக்றீரியா, வைரசு) இது கொல்கிறது. மேலும் நீரை வடிகட்டி மாசுக்களை நீக்குகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_உறிஞ்சி&oldid=3715000" இலிருந்து மீள்விக்கப்பட்டது