கூகிள் டெஸ்க்டாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகிள் டெஸ்க்டாப் pnp repairடெக்ஸ்டாப் தேடலாகும். இது pnp XP விண்டோஸ் 2000 சேவைப் பொதி 3 உள்ள pnp உள்ள கோப்புக்களைத் தேட உதவும். டெஸ்டாப் தேடலானது பயனரின் மின்னஞ்சல், கணினிக்கோப்புக்கள், பாடல்கள், படங்கள், உரையாடலகள் மற்றும் பார்க்கப் பட்ட இணையத்தளங்களைத் தேடப் பயன்படுகின்றது.

தொழில்நுட்பத் தகவல்கள்[தொகு]

அறிமுகம்[தொகு]

கூகிள் தேடலை கணினியில் நிறுவும் போது.இருக்கின்ற எல்லாக் கோப்புக்களையும் சுட்டியிடும் (index). ஆரம்பச் சுட்டியலிடல் முடிவுற்றதும் தேவைக்கேற்றவாறு சுட்டியலிடும். கூகிள் தேடல்போன்று தேடல்கள் மற்றும் தேடல்முடிவுகள் உலாவியில் காட்டப்படும்.

சுட்டியலிடல்[தொகு]


விமர்சனங்கள்[தொகு]

அந்தரங்கத் தன்மை தொடர்பாகப் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் தேடல்கள் வன்வட்டில் இருந்து மிக இலகுவாகப் பிரதிசெய்யக் கூடியவை எனபதுடன் வலையமைப்பூடாகவும் தேடல்கள் செய்யலாம் என்பதே யாகும்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகிள்_டெஸ்க்டாப்&oldid=2972788" இலிருந்து மீள்விக்கப்பட்டது