கோவை (நிரலாக்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணித்தல் கூறுகள் (மதிப்பீடுகள்-values, மாறிகள், செயற்குறிகள், செயலிகள்) நிரலாக்கத்துக்கு ஏற்றவாறு கூட்டாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும்பொழுது அதை கோவை (Expressions) எனலாம். குறிப்பிட்ட நிரலாக்க மொழியின் நிகழ்வுமுறைமை (precedence) விதிகளுக்கும் தொடர்புறு (association) விதிகளுக்கும் அமைய கோவை எழுதப்பட்டாலே அது கணித்தலின் போது ஒரு மதிப்பீட்டை தரும்.

கோவை கணித்தலின் போது மதிப்பீடு தரும் ஒரு அடிப்படை நிரலாக்க கணித்தல் விபரிப்பு முறை என்றும் கூறலாம்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mitchell, J. (2002). Concepts in Programming Languages. Cambridge: Cambridge University Press, 3.4.1 Statements and Expressions, p. 26
  2. Maurizio Gabbrielli, Simone Martini (2010). Programming Languages - Principles and Paradigms. Springer London, 6.1 Expressions, p. 120
  3. Javascript expressions, Mozilla பரணிடப்பட்டது 2012-03-09 at the வந்தவழி இயந்திரம் Accessed July 6, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_(நிரலாக்கம்)&oldid=3893752" இலிருந்து மீள்விக்கப்பட்டது