ரெட்பஸ்.இன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெட்பஸ்.இன்
வகைதனியார்
நிறுவுகைபெங்களூரு, இந்தியா (ஆகத்து 2006 (2006-08))
தலைமையகம்பெங்களூரு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்ஃபனீன்ந்தரா சாமா
தொழில்துறைஇலத்திரனியல்_வர்த்தகம்
வருமானம் 600 கோடி (மார்ச் 2010) [1]
பணியாளர்250 (அக்டோபர் 2010)[1]
இணையத்தளம்Redbus.in

ரெட்பஸ்.இன் (ஆங்கில மொழி: redbus.in) ஓர் இந்திய இணைய வழிப் பயணச்சீட்டுப் பதிவு செய்யும் சேவை வழங்கும் வலைத்தளம். இவர்களின் சேவை இந்தியாவில் மட்டும் உள்ளது. இவர்களின் அலுவகங்கள் பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, ஹைதராபாத், மும்பை, புனே, விஜயவாடா, விசாகப்பட்டினம், அகமதாபாத் போன்ற நகரங்களில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

ரெட்பஸ்.இன் இணையதளம்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்பஸ்.இன்&oldid=2928015" இலிருந்து மீள்விக்கப்பட்டது