எப்/ஏ-18

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்-16
F/A-18 Hornet
வகை பல்வகைத் தாக்குதல் வானூர்தி
உருவாக்கிய நாடு ஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர் மக்டொனால்ட் டக்ளசு / போயிங்
நோர்த்ரொப்
வடிவமைப்பாளர் ஐக்கிய அமெரிக்கா
முதல் பயணம் 18 நவம்பர் 1978
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்கக் கடற்படை
ஐக்கிய அமெரிக்கக் கடற்படை ஈரூடகப் பிரிவு
உரோயல் அவுத்திரேலிய விமானப்படை
இசுபானிய விமானப்படை[1]
தயாரிப்பு எண்ணிக்கை F/A-18A/B/C/D: 1,480[2]
அலகு செலவு ஐ.அ$ 29–57 மில்லியன்(2006)
முன்னோடி நோர்த்ரொப் வைஎப்-17
மாறுபாடுகள் மக்டொனால்ட் டக்ளஸ் சீஎப்-18
ஹை அல்பா ஆய்வு வாகனம்

எப்/ஏ-18 அல்லது எப்/ஏ-18 ஓர்னட் ஒரு இரட்டைப் பொறி மிகை ஒலி வேக, எல்லாக் காலநிலைக்கும் ஏற்ற, வானூர்தி தாங்கிக்கு இசைவுடைய பல்வகைத் தாக்குதல் வானூர்தியாகும். இது நாய்ச்சண்டைக்காகவும் நிலத்திலுள்ள இலக்குகளைத் தாக்கவும் வடிவமைக்கப்பட்டது.

பாவனையாளர்கள்[தொகு]

 ஆத்திரேலியா
 கனடா
 பின்லாந்து
 குவைத்
 எசுப்பானியா
 சுவிட்சர்லாந்து
 ஐக்கிய அமெரிக்கா
  • நாசா நான்கு எப்/ஏ-18 விமானங்களைப் பாவிக்கின்றது.[3]

விவரக்கூற்று[தொகு]

Orthographically projected diagram of the F/A-18 Hornet
Orthographically projected diagram of the F/A-18 Hornet

தகவல் மூலம் ஐக்கிய அமெரிக்கக் கடற்படை கோப்பு,[4] பிராவ்லே விவரப்புத்தகம்,[5] கிரேட் புத்தகம்[6]

தொழில் நுட்பத்தகவல்கள்

  • அணி்: F/A-18C: 1, F/A-18D: 2 (pilot and weapons system officer)
  • நீளம்: 56 அடி (17.1 மீ)
  • சுழலியின் விட்டம்: 40 அடி (12.3 மீ)
  • உயரம்: 15 அடி 4 in (4.7 மீ)
  • இறக்கையின் பரப்பளவு: 400 அடி² (38 மீ²)
  • காற்றிதழ்: NACA airfoil
  • வெற்று நிறை: 23,000 pound (mass) (10,400 kg)
  • ஏற்றப்பட்ட எடை: 36,970 lb (16,770 kg)
  • பறப்புக்கு அதிகூடிய எடை: 51,900 lb (23,500 kg)
  • சக்திமூலம்: 2 × General Electric F404]]-GE-402 turbofan]]s
    • உலர் தள்ளுதல்: 11,000 pound-force (48.9 kN) each
    • பின்னெரி கருவியுடன் தள்ளுதல்: 17,750 lbf (79.2 kN) each

செயற்திறன்

  • கூடிய வேகம்: Mach speed (1,190 mph, 1,915 km/h) at 40,000 அடி (12,190 மீ)
  • வீச்சு: 1,089 nmi (1,250 miles, 2,000 km) with only two AIM-9s
  • சண்டை ஆரை: 400 nmi (460 mi, 740 km) on air-air mission
  • படகு செயலெல்லை: 1,800 nmi (2,070 mi, 3,330 km)
  • சேவை மேல்மட்டம்: 50,000 அடி (15,240 மீ)
  • மேலேற்ற வீதம்: 50,000 அடி/min (254 மீ/s)
  • இறக்கை பளு: 93 lb/அடி² (454 kg/மீ²)
  • தள்ளுதல்/நிறை: 0.96

போர்க் கருவிகள்

  • துப்பாக்கிகள்: 1× 20 mm caliber
  • மேலதிக கொள்ளளவு: 9 total: 2× wingtips missile launch rail, 4× under-wing, and 3× under-fuselage with a capacity of 13,700 lb (6,215 kg) external fuel and ordnance
  • எறிகணைகள்:
    • 2.75 அங்குலங்கள் (70 mm) Hydra 70]] rockets
    • 5 அங் (127.0 mm) Zuni (rocket)
  • ஏவுகணைகள்:
    • வான்-வான் ஏவுகணை:
      • 4× AIM-9 Sidewinder]] or 4× AIM-132 ASRAAM]] or 4× IRIS-T]] or 4× AIM-120 AMRAAM]], and
      • 2× AIM-7 Sparrow]] or additional 2× AIM-120 AMRAAM]]
    • வான்-தரை ஏவுகணை:
      • AGM-65 Maverick]]
      • Standoff Land Attack Missile]] (SLAM-ER)
      • AGM-88 HARM]] Anti-radiation missile]] (ARM)
      • AGM-154 Joint Standoff Weapon]] (JSOW)
      • Taurus missile (Cruise missile]])
    • கப்பல் எதிர்ப்பு ஏவுகணை:
      • AGM-84 Harpoon
  • குண்டுகள்:
    • Joint Direct Attack Munition

பறப்பு மின்னணுவியல்

  • Hughes Aircraft

குறிப்புகள்[தொகு]

  1. "F/A-18 Hornet strike fighter." U.S. Navy. Retrieved: 12 December 2008.
  2. Jenkins 2000, pp. 186–187.
  3. "NASA F-18 Mission Support Aircraft." nasa.gov. Retrieved: 5 April 2010.
  4. "F/A-18 Hornet strike fighter fact file." US Navy, 26 May 2009.
  5. Frawley, Gerald. "Boeing F/A-18 Hornet". The International Directory of Military Aircraft, 2002/2003. Fyshwick ACT: Aerospace Publications Pty Ltd., 2002. ISBN 1-875671-55-2.
  6. Spick, Mike, ed. "F/A-18 Hornet". Great Book of Modern Warplanes. St. Paul, Minnesota: MBI Publishing, 2000. ISBN 0-7603-0893-4.


விக்கிமீடியா பொதுவகத்தில்,
F/A-18 Hornet
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்/ஏ-18&oldid=2696285" இலிருந்து மீள்விக்கப்பட்டது