பேச்சொலியாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேச்சொலியாக்கம் என்பது செயற்கையாக பேச்சை உருவாக்கும் நுட்ப முறையக் குறிக்கின்றது. எழுத்து வடிவில் சேமிக்கப்பட்ட தகவல்களை ஒருவர் வாசிப்பது அல்லது பேசுவது போன்று பேச்சொலியாக்கி ஆக்குகிறது. தமிழ் எழுத்துக்களை பேசக்கூடிய பேச்சொலியாக்கிகளும் உண்டு.

வெளி இணைப்புகள்[தொகு]

தமிழ் பேச்சொலியாக்கம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சொலியாக்கம்&oldid=3222722" இலிருந்து மீள்விக்கப்பட்டது