பிரோஸ் பாலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரோஸ் பாலியா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 2 100
ஓட்டங்கள் 29 4,536
மட்டையாட்ட சராசரி 9.67 32.40
100கள்/50கள் 0/0 8/19
அதியுயர் ஓட்டம் 16 216
வீசிய பந்துகள் 42 13,565
வீழ்த்தல்கள் 0 208
பந்துவீச்சு சராசரி - 24.06
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 7
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 7/109
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0 40
மூலம்: [1]

பிரோஸ் பாலியா (Phiroze Palia பிறப்பு: செப்டம்பர் 5 1910 - இறப்பு: செப்டம்பர் 9 1981) இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 100 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1932 – 1936 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரோஸ்_பாலியா&oldid=3767278" இலிருந்து மீள்விக்கப்பட்டது