மூளைக் காய்ச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூளைச்சவ்வுக் காய்ச்சல் அல்லது மூளைக் காய்ச்சல் (Brain fever) என்பது மூளையைச் சுற்றி உள்ள மூளைச் சவ்வுகளின் வீக்கமாகும். பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகள் போன்ற நோய்க்காரணிகளினால் இந்நோய் ஏற்படுகிறது. தலைவலி, ஒளி விரும்பாமை, எரிச்சல், கழுத்துப் பகுதியில் தசை இறுக்கம், காய்ச்சல் மற்றும் பிற நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

மூளைக்காய்ச்சல் பொதுவாக இரு வகைப்படும். அவை:

  • என்செபாலைட்டிஸ் (Encephalitis)
  • மேனிஞ்சைட்டிஸ் (Meningitis) ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூளைக்_காய்ச்சல்&oldid=1472106" இலிருந்து மீள்விக்கப்பட்டது