மைக்கல் பால்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைக்கல் பால்கன் (Michael Falcon, பிறப்பு: சூலை 21 1888, இறப்பு: பிப்ரவரி 27 1976), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 89 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1908-1936 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

மைக்கல் பால்கன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 7 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_பால்கன்&oldid=2709211" இலிருந்து மீள்விக்கப்பட்டது