அடோல்ப் சக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடோல்ப் சக்ஸ்
பிறப்பு6 நவம்பர் 1814
இறப்பு7 பெப்பிரவரி 1894 (அகவை 79)
படித்த இடங்கள்
  • Royal Conservatory of Brussels
பணிMusical instrument maker, புத்தாக்குனர், இசைக் கலைஞர், பல்கலைக்கழகப் பேராசிரியர்
வேலை வழங்குபவர்
  • Conservatoire de Paris
விருதுகள்Knight of the Legion of Honour

அடோல்ப் சக்ஸ் (1814-1894) பெல்ஜியத்தைச் சேர்ந்த இசைக்கருவி வடிவமைப்பாளர். சக்சபோனைக் கண்டுபிடித்தவர் இவராவார். இவரது தகப்பனாரும் ஒரு இசைக்கருவி வடிவமைப்பாளர் ஆவார். 1894 இல் பாரிசில் காலமானார்.[1][2][3][4]

இளம் வாழ்க்கை[தொகு]

அந்தோணி சோசப் சக்சு பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த சார்லசு-சோசப் தம்பதியருக்குப் பிறந்தார். இவரது பெயர் 'அந்தோணி' என்றிருப்பதால் சிறுவயதில் 'அடோல்ப்' என அழைக்கப்பட்டார். இவரது பெற்றோர் இவருவருமே இசைக் கருவி வடிவமைப்பாளர்கள். ஊதுகுழலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். 'அடோல்ப்' அவரது இளம் வயதில் இசைக் கருவிகள் உருவாக்க ஆரம்பித்தார்.

இவர் உருவாக்கிய இசைக்கருவிகள்[தொகு]

சக்சபோனைத் தவிர இவர் உருவாக்கிய பிற இசைக்கருவிகள்,

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடோல்ப்_சக்ஸ்&oldid=3752161" இலிருந்து மீள்விக்கப்பட்டது