பர்தான் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்தான்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
116,919 (1971)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3pch

பர்தான் மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 116,919 மக்களால் பேசப்படுகிறது. இது பிரதான், பிரதானி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்தான்_மொழி&oldid=1816755" இலிருந்து மீள்விக்கப்பட்டது