மின் பற்றாக்குறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின் பற்றாக்குறை என்பது மின் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க இயலாமையைக் குறிக்கிறது. இப்பற்றாக்குறை மின் பயன்பாடுகள் அதிகரித்து விட்ட நிலையில், பயன்பாட்டிற்குத் தேவையான மின் உற்பத்தியை அதிகரிக்க முடியாத போது ஏற்படுகிறது. இப்பற்றாக்குறையை சரி செய்ய மின் பயன்பாட்டாளர்களுக்கு அளிக்கப்படும் மின் அளவைக் குறைக்க வேண்டிய நிலையில் தேவைக்கேற்ப மின்சார நிறுத்தம் அல்லது மின் வெட்டு ஏற்படுத்தப்படுகிறது. இந்த மின்வெட்டின் போது குறிப்பிட்ட நேரம் மின்சாரம் பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_பற்றாக்குறை&oldid=3371496" இலிருந்து மீள்விக்கப்பட்டது