மீஉயர் அதிர்வெண் வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீஉயர் அதிர்வெண் வானூர்தி (Hypersonic flight) என்பது மாக் எண் 5.5 க்கு மேலான வேகத்தில் வளி மண்டலத்தில் பயணிக்கக் கூடியது. இந்த வேகமானது வளியின் தொடர்பற்ற நிலையிலிருந்து ஆரம்பித்து குறிப்பிடத்தக்களவு உயர் வெப்பம் வரை செல்லக்கூடியது.

மீஉயர் அதிர்வெண் வானூர்தி விண்ணோடத்தின் விண் சுற்றுக்கலனால் நிறைவேற்றப்பட்டது. அப்பல்லோ திட்டத்தின் சி.எஸ்.எம், மற்றும் வுரான், ஸ்கீம்ஜெட் என்பவை குறிப்பிடத்தக்கன.

வரலாறு[தொகு]

இரண்டாம் உலக யுத்தத்தில் யெர்மனியினால் முதன்முதலாகப் பாவிக்கப்பட்டதும், பின்பு அமெரிக்காவினால் ஏவுகணைத் திட்டத்தில் பாவிக்கப்பட் வி-2 ஏவுகணையே மீஉயர் அதிர்வெண் வானூர்தி என்ற முயற்சியை அடைய உருவாக்கப்பட்ட முதலாவது சாதனமாகும்.

நவம்பர் 1961 இல், றொபட் வைட் செலுத்திய நோர்த் அமெரிக்கன் எக்ஸ்-15 ஆய்வு வானூர்தி மாக் 6 வேகத்திற்கும் அதிகமாகப் பறந்தது.[1][2]

முன்மொழியப்பட்ட மீஉயர் அதிர்வெண் வானூர்தி[தொகு]

  • ஹைபர்சோர்

கைவிடப்பட்ட மீஉயர் அதிர்வெண் வானூர்தி[தொகு]

  • X-20 டைனா-சோர்
  • ரொக்வெல் X-30

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. White, Robert. "Across the Hypersonic Divide". HistoryNet. HistoryNet LLC. பார்க்கப்பட்ட நாள் 11 October 2015.
  2. "Hypersonic plane passes latest test - Just In - ABC News (Australian Broadcasting Corporation)". Abc.net.au. 2010-03-22. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.

வெளி இணைப்பு[தொகு]