விண்மீன்களிடை ஊடகம்
- Afrikaans
- Aragonés
- العربية
- Asturianu
- Беларуская
- Беларуская (тарашкевіца)
- Български
- Bosanski
- Català
- Čeština
- Чӑвашла
- Cymraeg
- Dansk
- Deutsch
- English
- Esperanto
- Español
- Eesti
- Euskara
- فارسی
- Suomi
- Français
- Gaeilge
- Galego
- עברית
- हिन्दी
- Hrvatski
- Magyar
- Հայերեն
- Bahasa Indonesia
- Italiano
- 日本語
- ქართული
- Қазақша
- 한국어
- Lëtzebuergesch
- Lietuvių
- Latviešu
- മലയാളം
- Монгол
- Bahasa Melayu
- Nederlands
- Norsk nynorsk
- Norsk bokmål
- Occitan
- Polski
- Português
- Română
- Русский
- संस्कृतम्
- Srpskohrvatski / српскохрватски
- Simple English
- Slovenčina
- Slovenščina
- Српски / srpski
- Sunda
- Svenska
- Тоҷикӣ
- ไทย
- Türkçe
- Татарча / tatarça
- Українська
- اردو
- Tiếng Việt
- 吴语
- მარგალური
- 中文
- Bân-lâm-gú
- 粵語
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்மீன்களிடை ஊடகம் (interstellar medium) என்பது, விண்மீன்களுக்கு இடையிலான வெளியில் பரவியிருக்கும் தூசி, வளிமங்கள் போன்றவற்றைக் குறிக்கும். விண்மீன்களிடை ஊடகம் என்பது, கலக்சிகளில் உள்ள விண்மீன்களுக்கு இடையில் உள்ள பொருட்களைக் குறிக்கும் அதே வேளை, அவ் வெளியில் பரந்திருக்கும், மின்காந்தக் கதிர்வீச்சு, விண்மீன்களிடைக் கதிர்வீச்சுப் புலம் (interstellar radiation field) எனப்படுகின்றது.
விண்மீன்களிடை ஊடகம், அயன்கள், அணுக்கள், மூலக்கூறுகள், பெரிய தூசிப் பருக்கைகள், அண்டக் கதிர்கள், காந்தப் புலங்கள் போன்றவற்றின் மிக ஐதான கலவையைக் கொண்டுள்ளது. இதிலுள்ள பொருட்கள் திணிவு அடிப்படையில் 99% வளிமங்களையும், 1% தூசியையும் கொண்டுள்ளது.
இது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். |
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்மீன்களிடை_ஊடகம்&oldid=2119267" இலிருந்து மீள்விக்கப்பட்டது