கண்ட்ரோல்-ஆல்ட்-டெலீட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூ விசை வணக்கத்தில் பயன்படும் விசைகளின் தளக்கோலம்

Control-Alt-Delete (Ctrl-Alt-Del எனக் அழைக்கப்படுவதும் மற்றும் மூ விரல் வணக்கம் என அழைக்கப்படுவதுமான இந்த விசைகள், ஐபிஎம் இரக கணனிகளில் கணனியை மீள் ஆரம்பம் செய்யவோ அல்லது செயல் மேலாளரை அழைக்கவோ பயன்படுகின்றது. பிந்தைய விண்டோஸ் இரக கணனிகளில் வின்டோஸ் பாதுகாப்பை அழைக்க இந்த விசைக் கூட்டு உதவுகின்றது. இந்த செயற்பாடு ஆல்ட், கண்ட்ரோல் விசைகளை ஒரே நேரத்தில் அமுக்கியவாறு டிலீட் விசையை அமுக்கும் போது நடைபெறுகின்றது. பல எக்ஸ் இரக விண்டோஸ் இயங்கு தளங்களில் இந்த விசைத் தொகுப்புகளின் பயன் மூலம் விடுபதிகை திரையைக் காட்டுகின்றது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ட்ரோல்-ஆல்ட்-டெலீட்&oldid=3919854" இலிருந்து மீள்விக்கப்பட்டது