பாரசீக விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரசீக விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)பாரசீக மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.fa.wikipedia.org/


பாரசீக விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் பாரசீக மொழி பதிப்பு ஆகும்.2003 திசம்பர் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. அக்டோபர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை எண்பதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முப்பத்தி இரண்டாவது[2] இடத்தில் இருக்கும் பாரசீக விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. வேதியியல் மற்றும் வரலாறு தொடர்பான கட்டுரைகள் இதில் அதிகம் பதியப்படுகின்றன.

அடையாளச்சின்னம்[தொகு]

2004–2010 2010–

மேற்கோள்கள்[தொகு]

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#Wikipedias
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பாரசீக விக்கிப்பீடியாப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரசீக_விக்கிப்பீடியா&oldid=2350461" இலிருந்து மீள்விக்கப்பட்டது