தென் திராவிட மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென் திராவிட மொழிகள் என்பது திராவிட மொழிக் குடும்பத்தின் உட்பிரிவு ஆகும். இதில் 85-ற்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் உள்ளன. உலக மொழி குடும்பத்தில் 47 மொழிகள் இந்த உட்பிரிவுகளில் இருக்கிறது. தென் திராவிட மொழிகள் பெரும்பாலும் இந்தியாவில் தான் அதிகமாகப் பேசப்படுகின்றது. இருப்பினும் 2007 கணக்கின்படி இலங்கையில் தமிழ் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 3,770,000. மற்ற நாடுகளில் குடியேரிய மக்களில் சிலரும் தென் திராவிட மொழிகளைப் பேசுகிறார்கள். குறிப்பாக தமிழ் மொழி பேசுபவர்கள் மலேசியா, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள். மலையாள மொழி பேசுபவர்கள் ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.


  • 15,000 க்கு மேல் பேசும் மக்கள் உள்ள மொழிகள்: (2001)
  • 15,000 க்கு மேல் பேசும் மக்கள் உள்ள மொழிகள்: (2003)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_திராவிட_மொழிகள்&oldid=3087244" இலிருந்து மீள்விக்கப்பட்டது