தோல்சரக்கு நுட்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோல் பதனிடல், சாயம் ஏற்றுதல், தோல் பொருட்களை உற்பத்தி செய்தல் (உடைகள், செருப்பு) போன்ற நுட்பங்களை தோல்சரக்கு நுட்பியல் ஆய்ந்து பயன்படுத்துகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்சரக்கு_நுட்பியல்&oldid=3501407" இலிருந்து மீள்விக்கப்பட்டது