கூட்டுத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனிதர் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் போக்கையும் அனைவரின் கூட்டு ஒத்துழைப்பையும் முன்னிறுத்தி அற, அரசியல், பொருளாதார, சமூக முறைமைகளை அணுகுவதை கூட்டுத்துவம் குறிக்கின்றது. இது சமூக இலக்குகளை தனிமனித இலக்குகளை விட முக்கியம் என்கிறது. மேற்குநாடுகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தனிமனிதத்துவமே வளர்ச்சிக்கு முக்கியம் என கருதப்பட்ட போதிலும் கூடுத்துவதை முன்னிறுத்திய ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் வளர்ச்சி அந்தக் கூற்றுடன் முரண்பட்டிருக்கிறது.

பொதுவுடமைத்துவமும் கூட்டுத்துவமும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுத்துவம்&oldid=2223356" இலிருந்து மீள்விக்கப்பட்டது