பாவனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவனா

இயற் பெயர் கார்த்திகா
பிறப்பு 6 சூன் 1986 (1986-06-06) (அகவை 37)
திருச்சூர், கேரளா  இந்தியா
நடிப்புக் காலம் 2002-தற்போது வரை

பாவனா (Bhavana, பிறப்பு - ஜூன் 6, 1986, திருச்சூர், கேரளா) தமிழ், மலையாளத் திரைப்பட நடிகையாவார். தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் . வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான இரசிகர்களை பெற்று தந்தது.[1][2]

திரைப்படங்கள்[தொகு]

தமிழ்[தொகு]

மலையாளம்[தொகு]

  • 2003 - ஸ்வப்னக் கூடு

கன்னடம்[தொகு]

  • 2010 - ஜாக்கி
  • 2011 - விஷ்ணுவர்தனா
  • 2012 - ரோமியோ
  • 2012 - யாரே குகாத்லி
  • 2013 - தொப்பிவாலா
  • 2013 - பச்சன்
  • 2015 - மைதிரி

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhavana interview - Telugu Cinema interview - Telugu film actress". web.archive.org. 2017-08-23. Archived from the original on 2017-08-23. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "10 things to know about Malayalam actress Bhavana ​". https://www.newindianexpress.com/entertainment/malayalam/2017/feb/22/10-things-to-know-about-malayalam-actress-bhavana​-1573556.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவனா&oldid=3507522" இலிருந்து மீள்விக்கப்பட்டது