வருணப்பிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வருணப்பிரியா கருநாடக இசையின் 24வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 24வது இராகத்திற்கு பெயர் வீரவசந்தம்.

இலக்கணம்[தொகு]

வருணப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி221 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம12 ரி2
  • வேத என்று அழைக்கப்படும் 4வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சதுசுருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி வீரவசந்த தியாகராஜ முத்துசாமி தீட்சிதர் ஆதி
கிருதி ஏமநி பொகடுதுரா தியாகராஜர் ஆதி
கிருதி ஸமாஷ்ரயாமி ஸதா மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஏகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருணப்பிரியா&oldid=3830702" இலிருந்து மீள்விக்கப்பட்டது