மேரி கசாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரி கசாட்
Mary Cassatt
மேரி கசாட்டின் தன் ஓவியம், 1878,
தேசியம்அமெரிக்கர்
கல்விPennsylvania Academy of the Fine Arts, Jean-Léon Gérôme, Charles Chaplin, Thomas Couture
அறியப்படுவதுஓவியம்
அரசியல் இயக்கம்Impressionism

மேரி ஸ்டீவன்சன் கசாட் (Mary Stevenson Cassatt, மே 22, 1844ஜூன் 14, 1926) என்பவர் அமெரிக்க ஓவியர் ஆவார். தனது இளமைகாலத்தை அதிகப்படியாக பிரான்சிலேயே கழித்தார், ஆரம்பகாலத்தில் எட் டேக்கர் உடன் நட்புகொண்டிருந்தார். பின்பு பல தனித்தன்மை கொண்டோருடன் முன் இவருடைய படைப்பை வெளியிட்டார்.

கசாட் அதிகபடியாக சமூக மற்றும் தனிப்பட்ட பெண்களின் வாழ்கை முறைகளை பல ஓவியங்களாகவும் ஓவியங்களில் குறிப்பாக தாய்க்கும் சேய்க்கும் உள்ள நெருங்கிய பந்தத்தையும் வெளிபடுத்தியுள்ளார்.

இளமை காலம்[தொகு]

கசாட் பென்சில்வேனியாவில் உள்ள அல்லேக்தேனி நகரில் பிறந்தார். அது இப்பொழுது பிட்ச்புர்க் என்ற இடத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அவருக்கு பிடித்தமான சூழ்நிலையிலேயே வளர்ந்தார். அவருடைய தந்தை ராபர்ட் சிம்ப்சன் பங்குச்சந்தை தரகராகவும், நில வணிகராக இருந்தார், அவருடைய தாய் கதேரினே கேள்சோ சோதனசடன், வங்கி குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர்களின் முன்னோர்களின் பெயர் கோச்சர்ட் ஆகும.[1] கசாட் கலை நிபுணர் ராபர்ட் ஹென்றியின் தூரத்து உறவினராவர.[2] கசாட் ஏழு குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர், அதில் இருவர் குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டனர்.அவர் குடும்பம் கிழக்கு நோக்கி முதலில் லநோஅச்டேர், பென்ன்ச்ய்ல்வனியா,என்ற இடத்திலும் பிறகு ப்திலதேல்ப்தியா என்ற பகுதியில் குடிபெயர்ந்தனர் .அங்கு தான் அவர் தன் ஆறாம் வயதில் பள்ளிபடிப்பை தொடங்கினார் .

கசாட் வளர்ந்த சுழ்நிலையில் தேவையான படிப்பிற்காக பல பிரயாணங்கள் செய்வது முக்கியமாக கருதப்பட்டது . அவர் ஐந்து வருடங்களை ஐரோப்பா மற்றும் பல தலைநகரங்களான லண்டன், பாரிஸ் மற்றும் பெர்லின் ஆகிய இடங்களில் கழித்தார் . அதற்கிடையில் அயல்நாட்டில் ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளை கற்று கொண்டார் .அங்கு தான் அவர் சித்திரம் மற்றும் இசை பாடங்களை முதன் முதலாக கற்று கொண்டார்.[3] அவருடைய முதல் படைப்பு பாரிஸ் உலகச் சந்தையில், பிரெஞ்சு கலை நிபுணர்கள் இங்க்றேஸ் ,டெலக்ரொஇஷ், கோர்ட் மற்றும்,கொர்பெட் ஆகியவர்களால் மிகவும் விரும்பப்பட்டது .அதனை தொடர்ந்து அவருடைய படைப்புக்கள் கண்காட்சியிலும் வைக்கப்பட்டன. டேக் ஆகியோர் பிச்சர்ரோ பிற்காலத்தில் உடன் வேலை செய்பவரும், ஆசானாகவும் இருந்தனர்.[4]

கலை நிபுணராக உருவாவதற்கு அவர் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தனது 15 ஆம் வயதில் ப்திலதேல்ப்தியாவில் உள்ள பென்சில்வேனியா கலைக் கல்லூரியில் வரை கலையை கற்று கொள்ள ஆரம்பித்தார்[5]. கசாட் தன் படைப்புகளில் பெண்களின் எண்ணங்கள் பற்றியும் மற்றும் சில மாணவர்களின் கெட்ட செயல்களையும் பற்றி வெளிப்படுத்துவதற்கு அவர் பெற்றோரின் வார்த்தைகளே காரணமாக இருந்தது. இருப்பினும் 20% விழுக்காடு பெண் மாணவர்களே இருந்தபோதிலும், கலையை பலரும் சமூக மதிப்புமிக்க திறமையாக பார்த்தனர். கசாட் அவர்கள் கலையையே தொழிலாக மேற்கொள்ள வேண்டும் என்று சிலர் உறுதியாக இருந்தனர்[6]. அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவர் தனது படிப்பை தொடர்ந்தார். தாமஸ் எஅகின்ஸ் அவருடன் படித்து, பின்பு கல்வி சாலையின் விவாத இயக்குனரானார்.

கல்லூரியில் மெதுவாக கற்றுக் கொடுத்தலாலும் , இதற்கு மாணவர்களும், ஆசிரியர்களும் ஆதரவு அளித்ததால். கசாட் பொறுமை இழந்து, தன் முதுகலைப்படிப்பை தானே கற்று கொள்ள முடிவெடுத்தார்.பின்னர் கல்விசாலையில் சரியான கற்பித்தல் இல்லை" என்றும் கூறினார். பெண் மாணவிகள் நேர்மாதிரிகளை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆரம்பகாலத்தில் வார் படங்களை வைத்தே வரைவதை கற்று கொடுத்தனர்.[7]

கசாட் தனது படிப்பை நிறுத்துவதற்கு முடிவு செய்தார். பிறகு அவர் தந்தையின் எதிர்ப்பை சமாளித்து, 1866 ஆம் ஆண்டு, தனது தாயாருடனும் குடும்ப நண்பர்களுடனும். பாரிஸ் நகரத்திற்கு குடி பெயர்ந்தார்.[8]எகோலே தேச பேஅஉக்ஸ் கலையை வரைய பெண்கள் கற்று கொள்ள அனுமதிக்கப்படவில்லை.தனியாக படிப்பதற்கு கல்விசாலையில் ஆசிரியர்களிடம் விண்ணப்பித்தார்11[9]. ஜீன்_லேன் ஜெரோம் உடன் கற்பதற்கு ஒப்பு கொண்டர்ர். அவர் நிறைய உண்மையான கலைத்திறனை வெளிப்படுதுவதிலும், பாடங்களை தெளிவாக எடுப்பதில் பெயர் பெற்றவர் ஆவர். ஒரு சில மாதங்களுக்கு பிறகு ஜெரோம் தனது மாணவராக எஅகின்ஸ் யை ஏற்று கொண்டார்.[9] தினமும் லௌவ்ரேபார்த்து வரைந்து, தனது கலைத்திறன் பயிற்சியை அதிகப்படுத்தினார். பார்த்து வரைபவர்களை கட்டுப்படுத்தும் தேவையான உரிமை அவருக்கு வழங்கப்பட்டது. குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் பெண்கள் தான், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள வரைபடங்களுக்கு வண்ணம் தீட்டுவர் .அருங்காட்சியகம் பிரஞ்சு காரர்கள் மற்றும் அமெரிக்க மாணவியர்கள் சந்திக்கும் இடமாக இருந்தது. கசாட்யை விரும்பியவர்கள் சிற்றுண்டி சாலையில் அனுமதிக்கப்படவில்லை. எலிசபெத் ஜேன் கர்ட்நேர், புகழ்மிக்க கல்விசாலையின் ஓவியரான வில்லியம் அடாப்தே பௌகுயோரியோ வை சந்தித்து திருமணம் செய்து கொண்டார்.[10]

1866 ஆம் ஆண்டின் இறுதியில், சார்லஸ் சாப்ளின் அவர்களால் நடத்தப்பட்ட ஓவிய வகுப்பில் சேர்ந்தார். 1868 ஆம் ஆண்டு தாமஸ் கொடுரே அவர்களுடனும் சேர்ந்து படித்தர்.இவர் விசித்திரமான சாகச கற்பனை மற்றும் நகரம் சார்ந்த ஓவியங்களையும் வரைந்தார்.[11] நாட்டுப்புறத்திற்கு பயணம் சென்றபோது, மாணவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றியும், குறிப்பாக உழவர்களின் தினசரி நடவடிக்கைகளை பற்றியும் ஓவியமாக தீட்டினார் 1868 ஆம் ஆண்டு அவருடைய வரைபடங்களில் ஒன்றான எ மண்டோளினே பிளேயர் , முதல முறையாக பாரிஸ் சலோன் குழுவால் ஏற்று கொல்லப்பட்டது.[12] இந்த ஓவியம் கோர்ட் மற்றும் கொடுரே அவர்களின் விசித்திர சாகச கற்பனை நடையில் அமைந்துள்ளது[12]. முதல் பத்தாண்டுகளில் அவர் வரைந்த இரண்டு ஓவியங்கள் இன்று வரை பத்திரப்படுத்தப்பட்டுள்ளது .[13] பிரெஞ்சு கலைக்காட்சி மாற்றி அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த காலத்தில் அடிப்படை கலைஞர்களான கொர்பெட் மற்றும் மனெட் அவர்கள் கல்வி சாலையிலிருந்து வெளிவர முயற்சி செய்தனர்.கசாட் இன் நண்பரான எளிழா ஹல்தேமன் கல்விசாலைக்கு எழுதிய கடிதத்தில், "கலைஞர் அனைவரும் கல்வி நிலையத்தின் கலை நயத்தை பின்பற்றாமல் அவரவர் தனக்கொரு தனிப்பாதையை அமைக்கிறார்கள் .[10] கசாட் அவர்கள் கலாச்சார விததில் வரைய தொடங்கினார். ஒரு தனி வெறுப்புடனே சலோன்னிற்கு தன் படைப்புக்களை தொடர்ந்து 10 வருடமாக கொடுத்து வந்தார்.

தி போஅடிங் பார்ட்டி 1893-94 தி போஅடிங் பார்ட்டி பி மேரி கசாட்,1893-94,ஆயில் ஒன கான்வாஸ்,35 1/2 x 46 இன் ,நேஷனல் கல்லேரி ஒப் ஆர்ட், வாஷிங்டன்

1870 ஆம் ஆண்டு கோடைகால இறுதியில் உநிடேது ச்டடேஸ் இல் இருந்து வந்து , பிரான்ஸ் ப்ருச்சின் போர் ஆரம்பமானது. கசாட் அவர்கள் கும்பத்துடன் அல்டூன என்னும் இடத்தில் வசித்து வந்தார்.அவருடைய தந்தை அவர் தேர்ந்தெடுத்த தொழிலை தொடர்ந்து தடுத்து கொண்டே இருந்தார். அவரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தார்.அவருடைய கலைக்கு மட்டும் எந்த உதவியும் செய்யவில்லை.[14] அவருடைய படைப்புகளில் இரண்டு வரைபடங்களை நியூயார்க் அருங்கட்சியகத்தில் வைத்தார். அதை பார்த்த பலரும் ரசித்தனரே தவிர எவரும் வாங்கவில்லை.கோடைகால இல்லத்தில் அவர் தங்கிய போது, படிப்பதற்காக குறைவான வரைப்படங்களே இருந்ததால்,அவர் மிகவும் அச்சமுற்றார் .கசாட் அவர்கள் தனது கலையை விடவும் யோசித்தார் ஏனென்றால் அவர் தனியாக வாழ்வதில் உறுதியாக இருந்தார்.1871 ஆம் ஆண்டு ஜூலையில் ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியதாவது" நான் ஓவிய அறையை விற்றுவிட்டதோடு மட்டுமல்லாமல், தந்தையரின் ஓவியத்தை கிழித்தெறியவும் செய்தேன் . அதன் பிறகு ஆறு வாரங்கள் துரிகையை தொடவில்லை. ஐரோப்பா செல்வதற்கு ஒரு வழி தெரியும் வரை இதை கடைப்பிடிப்பேன் என்றும் கூறினார் .நான் மேற்கு பகுதிக்கு சென்று, பணிபுரிய வேண்டுமென்று ஆவலாக உள்ளேன் . ஆனால் நான் எங்கு செல்வதென்று இன்னும் முடிவு செய்யவில்லை[15] அவர் அதிர்ஷ்டத்தை தெரிந்து கொள்ள விரும்பி சிகாகோ விற்கு பயணம் மேற்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1871 ஆம் ஆண்டு நடந்த சிகாகோ தீவிபத்தில், அவருடைய ஆரம்பகால ஓவியங்கள் அழிந்தது.[16] அதன் பிறகு குறுகிய காலத்திலேயே அவருடைய படைப்பு பிட்ட்ச்புர்க் இன் மத பிரதான குருவால் கவர்ந்திழுக்கப்பட்டது. இத்தாலி இல பர்மா வில் உள்ள கொர்ரெக்கிஒஅவர்களின் வரை படங்களுக்கு வண்ணம் தீட்டும் வேலையில் அமர்த்தப்பட்டார். அதற்கு போதுமான அளவு பணம் கொடுத்தனர் அதிலேயே அவரின் பயண செலவும், தங்கும் செலவும் உள்ளடஙகியது .அவரின் சந்தோஷ மிகுதியால் அவர் எழுதியதாவது "ஒ எவ்வளவு காலத்திற்கு பிறகு என் பணியில் திரும்பியுள்ளேன், என் கை விரல்கள் பரவசப்பட்டன. மறுபடியும் ஒரு அழகிய ஓவியத்தை கண்டு என் கண்களில் நீர் வழிந்தது .[17] ப்திலதேல்ப்திய வில் வசிக்கும் கலை குடும்பத்தை சார்ந்த கலைஞன் எமிலி சரடின். இவருடன் கசாட் மறுபடியும் ஐரோப்பா திரும்பினர்.

தனித்தன்மை கொண்டோர்[தொகு]

டி பி மேரி கசாட்,1880 ,ஆயில் ஒன கான்வாஸ், 25 1 /2 x 36 1/4 இன், முசெஉம் ஒப் பைன் ஆர்ட்ஸ் ,போஸ்டன்

ஐரோப்பில் இருந்து திரும்பிவந்த சில மாதங்களில், 1871 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில், அவருடைய எதிர்காலம் மிகவும் பிரகாசம் அடைந்தது.அவருடைய வரைபடமான டூ வோமேன் த்ரோவிங் பிலோவேர்ஸ் டுரிங் கார்னிவெல் , 1872 ஆம் ஆண்டு சலோன் இல் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு ,அதை வாங்கவும் செய்தனர்.பர்மா வில் கலை சமூகத்தினரால் ஆதரிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரை உற்சாகப்படுத்தவும் செய்தனர். பர்மா முழுவதும் காச்சத்எட் ஐ பற்றியும், அவருடைய வரைபடங்களை பற்றியும் அறிவதற்கு அனைவரும் ஆர்வம் காட்டினர்.[18]

கிறிஸ்துவ மதப்ப்ரதான குருவின் வேலையை முடித்த பின், கசாட் மாட்ரிட் மற்றும் செவிள்ளேபிரயாணம் மேற்கொண்டார். அங்கு பல ஸ்பானிஷ் பாடங்களின் வரைபடங்களை வரைந்தார்.அதில் ஸ்பானிஷ் டன்செர் வேஅரிங் எ லகே மண்டிள்ள என்பதாகும்.(1873 ,அமெரிக்க தேசிய கலை அருங்காட்சியகம் , ஸ்மித்சோனியன் கல்லூரி )1874 ஆம் ஆண்டு பிரான்ஸ் இல் தனது இல்லம் அமைக்க முடிவு செய்தார். தனது தங்கையான லிடியா உடன் இணைந்து தனி அறையை பகிர்ந்து கொண்டார்.கசாட் தொடர்ந்து சலோன் இன் அரசியலை பற்றி விமர்சனம் செய்பவராகவும், அங்கு பிரபலமாக உள்ள சம்பிரதாய சுவைகளை வெளி கொண்டு வந்துள்ளார்.அவர் தன்னுடைய கருத்துகளை ஒளிவு மறைவின்றி உரைப்பவர் என்று சரடின் கூறினார். அவர் மேலும் கூறியதாவது "அவர் கருதுக்களை முழுவதுமாக கூறுவதிலும் , அனைத்து நவீன கலைக்கு கண்டனம் தெரிவிப்பவரகவும் கபநேல், போன்னட் ஆகியோர் வரைந்த சலோன் படங்களை வெறுத்து ஒதுக்கினர்.[19] பெண் கலைஞர்களின் ஓவியங்கள் குழுவால் அடிக்கடி இகழ்ச்சியாக கருதி நீக்கப்பட்டது , அந்த குழுவிற்கு தெரிந்த நண்பர்களோ ,பாதுகாவலர்களோ இருப்பின் அவர்கள் அப்படி நீக்குவதில்லை. ஆனால் கசாட் அவர்களோ இந்த அற்ப ஆசைக்காக குழுவினரை நண்பராக்கி கொள்ள விரும்பவில்லை.[20] 1875 ஆம் ஆண்டு இரண்டு வரை படங்கள் பொது குழுவால் நிரகரிக்கப்பட்டதல் அவருடைய குறை கூறும் தன்மை அதிகரித்தது. அதன்பின் வந்த ஆண்டுகளில் அவரின் புகழால் அந்த ஓவியங்கள் ஏற்று கொள்ளப்பட்டன.கசாட் மிகவும் வெளிபடையாக பேசுபவரும், நடுநிலையானவர் என்றும் கருதியதால், சார்டின் னுடன் கசாட் சண்டையிட்டு இறுதியில் இருவரும் பிரிந்தனர் .அவருடைய அயராத துயரத்தாலும் சுய சர்ச்சை களாலும், தன்னுடைய பழைய ஓவியங்களை விட்டு, புது மாதிரியான ஓவியங்கள் வரைய நிச்சயித்தார். அமெரிக்க சமூக குழுவால், இவருடைய ஓவிய வேலைகள் கவரப்பட்டன ஆனால் இந்த முயற்சி அதிக லாபத்தை ஈட்டித்தரவில்லை.[21]

டேக் , போற்றைத் ஒப் மிஸ் கசாட் , செஅடேது, ஹோல்டிங் கார்ட்ஸ், க. 1876-1878, ஆயில் ஒன கான்வாஸ்

1877 ஆம் ஆண்டு அவருடைய இரண்டு பதிவுகளும் மறுக்கப்பட்டன அவர் சலோன் இல் வாழ்ந்த ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக வேலை எதுவுமின்றி இருந்தார் [22] இந்த சுழ்நிலையில் எட்கர் டேக் ஆள் அழைக்கப்பட்டு தனித்தன்மை கொண்டவர்களில் முன் தனித் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பும் அமைத்துக் கொடுத்தார் .1874 ஆம் ஆண்டு ஒரு தனியான அருங்காட்சியகம் சொந்தமாக நடத்தப்பட்டு தொடர்ந்து கெட்டப் பெயரே எடுத்தது .பல குறிப்பிடத்தக்க ஓவியர்கள் இருந்தும் முறையான விளம்பரம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.அவர்கள் அடர்ந்த காற்று ஓவியங்களை,தனிக் கோடுகளில் அசைகிற வண்ணங்கள் உபயோகித்து வரைந்தார். இந்த வரை படம் கண்களில் ஒத்தி கொள்ளும் அளவிற்கு தனிதன்மை வாய்ந்ததாக அமைந்தது. பல வருடங்களாக தனித்தன்மை வாய்ந்தவர்களையே தொடர்ந்து விமர்சிப்பதால் அவர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகினர்.காச்சட்ட்ஸ் அவர்களின் நண்பரான ஹென்றி பகான் தனித்தன்மை வாய்ந்தவர்கள் மிகவும் அடிப்படையனவர்கள் என்று கருதினார் , ஏனெனில் அவர்கள் இதுவரையில் எவரும் அறியாத கண் நோயால் மிகவும் அவதிப்பட்டனர்.[23] பெண் உறுப்பிரான பேர்த்தே மொரிசொட் அவர்கள் கசாட் துடன் வேலைபார்ப்பவரும், நண்பரும் ஆவர்.

1875 ஆம் ஆண்டு நடை பெற்ற கலை கண்காட்சி இல டெக்ஸ் ஆல் வரையப்பட்ட பச்டேல் வரைபடங்களை பார்த்த கசாட் அவர்களுக்கு, டேக் மீது நன் மதிப்பு ஏற்பட்டது. "நான் கலை கண்காட்சிக்கு சென்று அவருடைய படைப்புக்களை மிகவும் ரசித்து பார்ப்பேன் டெக்ஸ் இன் ஓவியங்களை நான் பிறகு நினைத்து பார்த்தேன்"அது என் வாழ்கையை மாற்றியது. ஒரு கலையை பார்த்தேன், அதை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது[24] டேக் அழைப்பை ஒத்துக்கொண்டு கசாட் மிகுந்த ஆர்வத்துடன் ஓவியங்களை வரைய தொடங்கி 1878 ஆம் ஆண்டு நடைபெற்ற அடுத்த ஓவிய கண்காட்சியில் வைக்க திட்டமிட்டார் ஆனால் சில காரணங்களால் அப்பொழுது நடைபெறாமல் ,ஏப்ரல் 10, 1879 ஆம் ஆண்டு கண்காட்சி நடைபெற்று அவருடைய ஓவியங்கள் இடம் பெற்றன.அவருக்கு தனித்தன்மை வாய்ந்தவர்களுடன் இணைந்து வேலை செய்வது சௌகரியமாக இருந்தது. அவர்களின் தூண்டுதலால் ஆர்வமுடன் குழுவில் சேர்ந்தார் . நம்முடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரது பலமும் தேவை என்று அறிவித்தார்.[25] கசாட் சாதகம் இல்லாத சூழ்நிலையில் சிற்றுண்டி சாலையில் தனது உறுபினர்களை பார்க்கமுடியவில்லை. அதனால் கலை கண்காட்சியில் தனியாக அவர்களை பார்ப்பார். வரைபடங்களை விற்பதில் வியாபாரத்தனமாக வெற்றியடைய விரும்பினார் இரண்டு வருடங்களுக்கிடையில் அவருடைய கலைநயம் ஒரு புது பாங்கை அடைந்தது இதற்கு முன்னால் வெறும் ஓவிய அறையிலேயே வரையும் கலைஞனாக இருந்த அவர் அதற்கு பிறகு தன கலை புத்தகத்தை வெளியிலும் திரை அரங்குகளுக்கும் எடுத்து செல்ல பழகினார் , பின்பு அவர் பார்தவற்றைஎல்லாம் பதிவும் செய்து கொண்டார்.[26]

சும்மேர்டிமே , க. 1894,ஆயில் ஒன கான்வாஸ்

1877 ஆம் ஆண்டு தங்கை லிடியாவுடன் திரும்பிய கசாட் பாரிஸ் இல் தன் தாய் தந்தையுடன் இணைந்தார். தனது தங்கையின் நல்ல உறவின் மதிப்பை அறிந்ததால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தன் இளமை காலத்திலேயே தன் தொழிலுக்கு திருமணம் ஒத்துழைக்காது என்று முடிவு செய்தார். தனது தங்கையான லிடியாவை கசாட் அடிக்கடி ஓவியமாக தீட்டினார். பிறகு பல நோய்களினால் பாதிக்கப்பட்டு, 1882 ஆம் ஆண்டு இந்த உலகத்தை விட்டு பிரிந்தார். தங்கையின் மறைவுக்கு பின் கசாட் ஆல் சில காலத்திற்கு வேலைசெய்ய இயலவில்லை.[27]

அவரின் ஓவிய அறையின் செலவும் ஓவியங்களுக்காக செலவும் அவரே பார்த்து கொள்ள வேண்டுமென்று அவரின் தந்தை வற்புறுத்தினார் . ஆனால் அதில் இன்னும் அதில் குறைந்த வருமானமே கிடைத்தது. இதனால் போட்போஇலேர்ஸ் எனும் வரைபடத்தை உருவாக்குவதற்கு மிகவும் பயந்தார். அடுத்து நடைபெற உள்ள தனித்தன்மை வாய்ந்த கண்காட்சியில், சிறந்த ஓவியங்களை வரைவதற்கு தயார்படுத்தி கொண்டார்.1878 ஆம் ஆண்டு இறுதியில் மூன்று முக்கியமான ஓவியங்களை தீட்டினார். அவை போற்றைத் ஒப் தி அர்ர்டிச்ட் , லிட்டில் கேர்ள் இன் எ ப்ளூ அர்ம்சைர் , மற்றும் ரெஅடிங் லே பிகரோ ஆகியவை ஆகும்.

தேகசிடம் காச்சர்டிற்கு ஒரு நல்ல செல்வாக்கு இருந்தது. அவர் பச்டேல்ஸ் உதவியுடன் வரைப்படங்கள் வரைவதில் மிகவும் திறமை வாய்ந்தவராக உருவாகினார் . இறுதியாக பல முக்கியமான வரைபடங்களை இந்த கால கட்டத்தில் தான் முடித்தார். ஊசி முதலானவற்றைக் கொண்டு செதுக்கும் வேலை செய்யும் தொழிலில் பிரபலமானவரான டேக் அவர்கள் இந்த தொழிலை காச்சட்டிற்கும் அறிமுகப்படுத்தினார். இரண்டு வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், டேக் இன் பாதுகாப்பு பொறுப்பில், கசாட் இன் திராபித்ச்மன்ச்திப் பலம குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்தது. லௌவ்றேவிற்கு பயணம் மேற்கொண்ட பொழுது தெளிவாக ஓவியம் வரைவதைபற்றியும் டேக் கற்றுத்தந்து கசாட் அதை பதிவும் செய்துகொண்டார்.தேகசிடம் இருந்து அவர் ஏதிர்பாத்த அளவு கற்கவில்லை. இதற்கு காரணம் அவரின் சலன புத்தியும் அடிக்கடி மாற்றங்கள் அடையும் மனப்பாங்கு தன்மையாகும். தனது 45 ஆம் வயதில் அழகான உடை அணிந்து இரவு விருந்திற்காக கசாட் இல்லத்திற்கு சென்றார்.[28]

1879 ஆம் ஆண்டு தனித்திறமை வாய்ந்தவர்களால் நடத்தப்பட்ட கலைக்கண்காட்சி பெரும் வெற்றிபெற்றது. ரேநோஇர், சிஸ்லே, மனெட் மற்றும் செழஅன்னே, ஆகியோர் சலோன் இல் மறுபடியும் அங்கீகாரம் பெறுவதற்கு முயற்சி செய்தனர். குச்டவே கில்லேபோட்டே அவர்களின் உழைப்பால் உருவாகிய கண்காட்சியில் பல கடுமையான விமர்சனங்கள் இருந்த போதிலும், இந்த குழு மிகுந்த லாபத்தை ஈட்டியதோடு மட்டுமில்லாமல் பல வரைபடங்களையும் விற்றனர். ரெவுஎ தேச தேஉக்ஸ் மொண்டேஸ் எழுதியதாவது ம .டேக் மற்றும் மைல்கசாட் ஆகியோர் தங்களின் படைப்புகளுக்குள்ளேயே வேறுபாடு காட்டினர். எல்லா கலைகண்காட்சியிலும் இவர்களுடைய வருகை கவர்ந்திழுக்கப்பட்டது .[29]

கசாட் அந்த கண்காட்சியில் தனது 11 படைப்புக்களை பார்வைக்காக வைத்திருந்தார் ல லோகே உட்பட. இருந்தாலும் விமர்சகர்கள் கூறியதாவது , கசாட் பயன்படுத்தும் வர்ணங்கள் மிகவும் பிரகாசமானதாகவும், படங்கள் மிகத்துல்லியமாக வரையப்பட்டதாகவும் , மொனெட் வரைபடங்களை போல நாகரிகமாகவும் அமைந்திருந்தது. அந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் மற்ற தனித்தன்மை வாய்ந்தவர்கள் மத்தியில் மொனெட் அவர்களே துணிச்சலாக வரையக்கூடிய ஆற்றலை பெற்று இருந்தார் . கசாட் தனக்கு வரும் லாபத்தின் ஒரு பகுதியை மொனெட் ஓவியங்களையும், மற்றொரு பகுதியை தேகசின் ஓவியங்களையும் வாங்குவார்.[30] 1880 மற்றும் 1881 இல் நடைபெற்ற தனித்தன்மை வாய்ந்தவர்களுக்கான கண்காட்சியில், தன்னுடைய படைப்புகளையும் வைத்தார். 1886 ஆம் ஆண்டு தொடர்ந்து குழுவில் உறுப்பினராக இருந்தார். 1886 ஆம் ஆண்டு கலை வியாபாரி புல் துறந்து-ருஎல் அவர்களால் ஒருங்கிணைந்த நாடுகளால் நடத்தப்பட்ட கண்காட்சியில் கசாட் இன் இரண்டு வரைபடங்கள் வைக்கப்பட்டன.1883 ஆம் ஆண்டு கசாட் இன் நண்பரான லௌஇசினே எல்தேர், ஹர்ரி ஹவேமேஎர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்பு கசாட் இன் அறிவுரைப்படி அந்த ஜோடி பல தனித்தன்மை வாய்ந்தவர்களின் ஓவியங்களை பெரிய அளவில் சேகரித்தனர்.அந்த ஜோடி சேகரித்த பெரும்பாலான வரைபடங்கள் நியூயார்க் நகரத்தில் உள்ள கலை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது .[31] கசாட் குடும்ப நபர்களின் ஓவியங்களையும் தீட்டியுள்ளார் . அதில் அலெஷந்டர் காச்சத்ட் மற்றும் அவருடைய மகனான ராபர்ட் கேள்சோவின் ஓவியமும் , அவர் வரைந்த ஓவியங்களில் சிறந்த ஓவியமாக இருந்தது.காச்சட்டின் வரையும் விதம் தனித்தன்மையிலிருந்து, எளிமையாக மாறியது. மிகவும் நேர்மையாக தன் கருத்துகளை வெளிப்படுத்தினார் . அவர் தன் படைப்புக்களை நியூயார்க் நகரத்தில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்க தொடங்கினார்.1886 ஆம் ஆண்டிற்கு பின்னர் கசாட் அவ்வளவாக வித்யாசமான ஓவியங்களை வரையவில்லை

பிற்கால வாழ்க்கை[தொகு]

அண்டர் தி ஹோர்ஸ் செச்ட்னுட் திரீ , திர்ய்போஇன்ட் மற்றும் அஃஉஅதிந்த் பிரிண்ட் ,1898

கசாட் இன் இந்த புகழுக்கும், நன்மதிப்புக்கு அடித்தளமாக அமைந்தது அவருடைய தொடர்ந்த கடுமையான உழைப்பும், நுட்பமாக கவனித்து வரைதலும் ஆகும். அவருடைய பல வரைபடங்கள் தாய்க்கும் சேய்க்கும் உள்ள பந்தத்தையே மையமாக வைத்து வரைந்துள்ளார்.[32] அவருடைய ஆரம்ப காலத்திலேய திர்ய்போஇன்ட் என்ற தலைப்பை மையமாக வைத்து " கர்ட்நேர் ஹெல்த் பி ஹிஸ் மதர்" என்று ஓவியத்தை தீட்டியுள்ளார் .(ஜன ௮௮ இல நியூ யார்க் மக்கள் நுலகம் மீது ஒரு நல்ல மடிப்பு இருந்தது )சில ஓவியங்களில் தன் சொந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களையே மாதிரியாக வைத்து ஓவியம் வரைந்து வந்தார். பிற்காலத்தில் மிகவும் தொழில்ரீதியான மாதிரிகளை வைத்தே ஓவியம் தீட்டினார் .அதில் குறிப்பிடத்தக்கது இட்டாலியன் ரேனைச்சன்சே ஆகும் . அதிலும் அடிக்கடி மடோனா மற்றும் அவர் குழந்தையின் புத்துணர்வு ஓவியங்களையும் வரைந்தார் 1900 ஆம் ஆண்டிற்கு பிறகு தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவினை பற்றிய ஓவியங்களையே வரைந்தார்.[33]

ஒரு வருடத்துக்கு முன் பாரிஸ் நகரத்தில் ஜப்பானிய கலைநிபுனர்களால் வைக்கப்பட்ட "வோமன் பதின் மற்றும் தி கிபிபிஉரே "ஆகிய ஓவியத்தால் கவர்ந்திழுக்கபட்டு 1891 ஆம் ஆண்டு திர்ய்போஇன்ட் மற்றும்அஃஉஅதிந்த் இனால் வரையப்பட்ட படங்களை கண்காட்சியில் வைத்தார் .(ஜபோநிசம் யை பார் )கசாட் அவர்கள், ஜப்பானிய கலைஞர்களின் எளிமை தன்மையிலும் அவர்களின் மிக தெளிவான படங்களும், வர்ணங்கள் மிகசரியாக பயன்படுத்தும் முறைகளிலும் கவர்ந்திழுக்கப்பட்டர். அவர்தன் ஓவியங்களில் நுண்மையான வர்ணங்களை பயன்படுத்தினார். கருப்பு நிறத்தை பயன்படுத்தவில்லை .ஸ்மித்சோனியன் கல்வி நிலையத்தை சேர்ந்த எ. ப்ரீச்கின் அவர்கள் கூறியதாவது , கசாட் வரைபடங்களுக்காக தன்னை எவ்வளவு அர்ப்பணித்து கொண்டுள்ளார் என்பதை அந்த வரைபடங்கள் மூலமே அறியலாம் என்றும், கலைக்கு புது வரலாறு சேர்த்தவரும், நுட்பமான வர்ணபடங்கள் தீட்டுவதிலும் இவரை மிஞ்ச எவரும் எல்லை.[34]

தி சிலது ச பிரத் (தி பாத்) பி மேரி கசாட் ,1893 ,ஆயில் ஒன கான்வாஸ் , சிகாகோ கலை கல்லூரி

1890 ஆம் ஆண்டு கசாட் சுறுசுறுப்பாக மிக அதிக வரைபடங்களை உருவாக்கும் நேரமாக அமைந்தது.அவர் கவனிக்கத்தக்க வகையில் முதிர்ச்சியடைந்தவராகவும் மிக சிறந்த ராஜ தந்திரியாகவும் , தனது கருத்துகளை ஒளிவு மறைவின்றி உரைப்பவரகவும் உருவாகினார் . இளமையான அமெரிக்க கலைஞர்களின், முன் மாதிரியாகவும் ,அறிவுரை வழங்குபவராகவும் இருந்தார் . கசாட் அவர்களால் கமில்லே பிச்சர்ரோவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட லுசி எ பகான். அவர்களில் ஒருவர் ஆவார். தனித்தன்மை கொண்டவர்களின் குழு கலைக்கப்பட்ட போதிலும் கசாட் இன்னும் ரேநோஇர், மொனெட், பிசர்ரோ மற்றும் சில உறுப்பினர்கள் உட்பட அனைவரிடமும் நட்புடன் இருந்தார்.[35] புதிய நுற்றாண்டு பிறந்ததும் பல பெரும்பான்மையான கலை சேகரிபவர்களுக்கு அறிவுரை கூறுபவராகவும், இறுதியில் அவர்கள் வாங்கிய படைப்புகளை அமெரிக்க கலை அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கவேண்டுமென்று ஒப்புதலும் செய்து கொண்டார். 1904 ஆம் ஆண்டு, கலைச் சேவைக்காக அவருக்கு பிரான்ஸ் இன் லேகின் த'ஹொனெஉர் விருது வழங்கப்பட்டது. அமெரிக்க கலை சேகரிப்பாளர்களின் அறிவுரையாளராக இருந்தும், அவருடைய கலையின் சிறப்பு ,ஒருங்கிணைந்த மாநிலங்களால் மிகவும் மெதுவாக தான் கவனிக்கப்பட்டது. அமெரிக்காவில் அவர் குடும்பத்தினர் இருந்த போதிலும் குறைந்த பாராட்டுகளே வந்தது, அவையும் அவருடைய புகழ்பெற்ற சகோதரனால் அழிந்துவிட்டது.[36]

மேரி கசாட் இன் சகோதரன் அலெக்சாண்டர் கசாட்([[பென்ன்சல்வனியா ஜனாதிபதியாக 1899 ஆம் ஆண்டு முதல் மறையும் இருந்தார் )1906 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். கசாட் தனது சகோதரனுடன் நெருக்கமாக இருந்ததால், அவருடைய திடீர் மறைவால் மிகவும் பயந்துவிட்டார். ஆயினும் 1910 வரை தொடர்ந்து படைப்புகளை படைத்து வந்தார்.[37] 1900 இல் அதிகமான மனோபாவங்கள் பற்றி தெளிவாக ஓவியம் வரைந்தார். அவருடைய ஓவிய வேலை மக்களிடமும், விமர்சகர்களிடமும் புகழ் வாய்ந்ததாக இருந்தது. அவர் புதிய காலத்தில் வரைவதற்கு தனித்தன்மை வாய்ந்த நண்பர்களின் தூண்டுதலும், விமர்சனமுமே காரணமாக இருந்தது.கலையின் புதிய வளர்ச்சிகளானபோஸ்ட் இம்ப்ரெஸ்ஸிஒநிஸ்ம்,பாஉவிசம், மற்றும் கிபிசம் ஆகியவற்றை வெறுத்தார்.[38]

1910 ஆம் ஆண்டு எகிப்த்திற்கு பயணம் செய்த பொழுது அங்குள்ள பழைய கலையின் அழகை பார்த்து மயங்கினார் .அவரின் பயணம் மட்டும் அவரை களைப்படைய செய்யவில்லை, அவர் தனக்கு தானே அறிவித்து கொண்டதாவது,"கலையின் பலத்தை தெரிந்துகொள்ள நான் அதற்கு எதிராக சண்டையிட்டேன். ஆனால் கலை தான் வெற்றி கொண்டது. கண்டிப்பாக பழைய கலையே சிறந்த கலையாகும், எப்படி என் பலவீனமான கைகள் இவ்வளவு அழகான ஓவியங்களை வரைந்ததோ", என்று ஆச்சரியப்பட்டார்.[39] 1911 ஆம் ஆண்டு, சர்க்கரை நோயாலும், கீல்வாததினாலும், கண்ணில் ஏற்படும் சில படர் நோயாலும்,கண் நோயாலும் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும் அவர் மனம் தளரவில்லை. ஆனால் 1914 ஆம் ஆண்டு முழுவதுமாக பார்வைஇழந்ததால் ஓவியம் வரைவதை வேறுவழியன்றி நிறுத்தி கொண்டார். 1915 ஆம் ஆண்டு பெண்களின் கஷ்டங்களை மையமாக கொண்டு, பதினெட்டு ஓவியங்களை அருங்காட்சியத்தில் வைத்தார்.

1926 ஆம் ஆண்டு ஜூன் 14 இல் பாரிஸ் அருகே உள்ள சித்யு தி பிரசனி என்ற இடத்தில் இறந்தார். அவருடைய உடல் பிரான்சில் உள்ள லே மேச்னில் - தெரிபுஸ் இடத்தில் குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய வரைபடங்கள் $2.9 மில்லியன் வரை விற்பனையானது.

குறிப்புகள்[தொகு]

  1. 3நான்சி மொவ்ல் மதேவ்ஸ், மேரி கசாட் எ லைப், விள்ளர்து புக்ஸ், நியூ யார்க், ப.5, இச்ப்ன் 0-394-58497-X.
  2. 4பெரல்மான்,பென்னர்து ப,ராபர்ட் ஹென்றி.ஹிஸ் லைப் அண்ட் ஆர்ட் ,பேஜ் 1டோவ் 1991
  3. 5மதேவ்ஸ்,1994,ப.11
  4. 6ராபின் மக்கோவன், தி வேர்ல்ட் ஓட மேரி கசாட் ,தாமஸ் ய. கிரொவேல்ல் கோ.,நியூ யார்க்,1972,பப் 10-12, ISBN 0-690-90274-3
  5. 7மதேவ்ஸ் , 1994, ப .26
  6. 8மதேவ்ஸ் , 1994, ப.18
  7. 9மக்கோவன் , 1974, ப . 16
  8. 10மதேவ்ஸ் , 1994, ப . 29
  9. 9.0 9.1 11மதேவ்ஸ் , 1994, ப . 31
  10. 10.0 10.1 13மதேவ்ஸ் , 1994, ப . 32
  11. 14மதேவ்ஸ் , 1994,ப . 54
  12. 12.0 12.1 15மதேவ்ஸ் , 1998,ப . 47
  13. 16மதேவ்ஸ் , 1998, ப . 54
  14. 18மதேவ்ஸ் , 1998,ப . 75
  15. 19மதேவ்ஸ் , 1994,ப . 74
  16. 20மக்கோவன் , 1974, ப . 36
  17. 21மதேவ்ஸ் , 1994,ப . 76
  18. 22மதேவ்ஸ் , 1994, ப . 79
  19. 23மதேவ்ஸ் , 1994, ப . 87
  20. 24மதேவ்ஸ் , 1998, பப் . 104-105
  21. 25மதேவ்ஸ் , 1994, ப . 96
  22. 26மதேவ்ஸ் , 1998, ப . 100
  23. 27மதேவ்ஸ் , 1994, ப . 107
  24. 28மதேவ்ஸ் , 1998, ப . 114
  25. 29மதேவ்ஸ் , 1994, ப . 118
  26. 30மதேவ்ஸ் , 1994, ப . 125
  27. 31மதேவ்ஸ் , 1998, ப . 163
  28. 32மக்கோவன் , 1974, பப் . 63-64
  29. 33மக்கோவன் , 1974, ப . 73
  30. 34மக்கோவன் , 1974, பப் . 72-73
  31. 35மதேவ்ஸ் , 1994, ப . 167
  32. 36மதேவ்ஸ் , 1998, ப . 182 மற்றும் புத்தகம் , ப . 346
  33. 37தேசிய அமெரிக்க அருங்காட்சியகம் ,1985,ப 106
  34. 38மக்கோவன் , 1974, பப் . 124-126.
  35. 39மக்கோவன் , 1974, ப . 155.
  36. 40மக்கோவன் , 1974, ப . 182.
  37. 41மதேவ்ஸ் , 1998, ப . 281
  38. 42மதேவ்ஸ் , 1998, ப . 284
  39. 43மதேவ்ஸ் , 1998, ப . 291

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_கசாட்&oldid=3931684" இலிருந்து மீள்விக்கப்பட்டது