ஆளுமை விருத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனிதனிடம் உள்ள அனைத்து திறன்களையும் வெளிக்கொண்டுவரும் செயற்பாடாக ஆளுமை விருத்தி உருவாக்கம் பெறுகிறது. இது பல்வேறு திறன்களைக் கூட்டுமொத்தமாக விருத்திசெய்யும். மனிதனைப் பூரண மனிதன் ஆக்குவதற்கு ஆளுமைக் கூறுகள் விருத்தி செய்யப்படுதல் வேண்டும். உள்ளார்ந்த திறன்களைத் தன்னியல்பாகப் பயன்படுத்தும் இயல்பு ஆளுமை விருத்தியின்பாற்பட்டது.[1][2][3]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Processes of personality development: An update of the TESSERA framework". The Handbook of Personality Dynamics and Processes. Elsevier. 2021. பக். 101–123. doi:10.1016/b978-0-12-813995-0.00005-4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780128139950. 
  2. "Social expectations and abilities to meet them as possible mechanisms of youth personality development". Journal of Personality 91 (3): 601–612. June 2023. doi:10.31234/osf.io/8yp6x. பப்மெட்:35900800. https://www.pure.ed.ac.uk/ws/files/321772151/Journal_of_Personality_2022_Hang_Social_expectations_and_abilities_to_meet_them_as_possible_mechanisms_of_youth.pdf. 
  3. "Formation and Development of Personality Established by Change and Growth.". Humanities Bulletin of Zaporizhzhe State Engineering Academy 76: 77–89. 2019. doi:10.26661/2072-1692-2019-76-06. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளுமை_விருத்தி&oldid=3768744" இலிருந்து மீள்விக்கப்பட்டது