யுகியா அமனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுகியா அமனோ
天野之弥
5வது பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைமை இயக்குனர்
பதவியில்
01 திசம்பர் 2009
Succeedingமொகம்மது எல்பரதேய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 மே 1947 (1947-05-09) (அகவை 76)
கனகவா மாவட்டம், யப்பான்
தேசியம் சப்பான்
முன்னாள் கல்லூரிடோக்கியோ பல்கலைக்கழகம்

யுகியா அமனோ, Amano Yukiya, 9 மே 1947 – 18 சூலை 2019) யப்பானியதூதர் மற்றும் ஐ.நாஅங்கங்களில் பங்குபெறும் பன்னாட்டு குடியியல் அதிகாரியுமாவார். யப்பானின் தூதராக பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தில் பணியாற்றிய இவர் திசம்பர் 1, 2009 முதல்[1] அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனராக பதவி வகித்தார்.

அணுவாயுத பரவல் குறித்த இவரது பார்வை[தொகு]

ஆஸ்திரிய நாளிதழ் ஒன்றிற்குDie Presse இவரளித்த நேர்முகமொன்றில் "ஹிரோஷிமா,நாகசாகி படுகொலைகளை எதிர்கொண்ட நாட்டிலிருந்து தான் வருவதால் அணுவாயுதப் பரவலை தடுப்பதில் உறுதியாக இருக்கப் போவதாக" கூறியுள்ளார்.[2]

இவரது நூல்கள்[தொகு]

  • A Japanese View on Nuclear Disarmament, The Non-Proliferation Review, 2002
  • The Significance of the NPT Extension, Future Restraints on Arms Proliferation, 1996
  • La Non Proliferation Nucleaire en Extreme-Orient, Proliferation et Non-Proliferation Nucleaire, 1995
  • Sea Dumping of Liquid Radioactive Waste by Russia, Gaiko Jiho, 1994

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
யுகியா அமனோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
அரசியல் பதவிகள்
முன்னர்
மொகம்மது எல்பரதேய்
பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைமை இயக்குனர்
2009 – present
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுகியா_அமனோ&oldid=3860758" இலிருந்து மீள்விக்கப்பட்டது