தங்கத்திலே வைரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கத்திலே வைரம்
இயக்கம்சொர்ணம்
தயாரிப்புமயூரம் சௌந்தர்
கதைகலைஞானம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
கமல்ஹாசன்
ஜெயசித்ரா
ஸ்ரீபிரியா
வெளியீடுமே 16, 1975
நீளம்3926 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கத்திலே வைரம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[3]

# பாடல் பாடகர்(கள்)
1 "என் காதலி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. ஜே. யேசுதாஸ்
2 "புத்திசாலிகள் காதலித்தார்கள்" எல். ஆர். அஞ்சலி, டி. எம். சௌந்தரராஜன்
3 "அந்தப்பக்கம்" எல். ஆர். அஞ்சலி, டி. கமலா
4 "பெண்களுக்கென்று" எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "கமலுக்கு சிவகுமார் கொடுத்த கல்யாண பார்ட்டி!". குங்குமம். 14 ஏப்ரல் 2014. Archived from the original on 2021-05-24. பார்க்கப்பட்ட நாள் 24 மே 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "தங்கத்திலே வைரம்". rateyourmusic.com. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கத்திலே_வைரம்&oldid=3811840" இலிருந்து மீள்விக்கப்பட்டது