கண்டுபிடிதிறமை அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்டுபிடிதிறமை அணி (Requirement traceability matrix, RTM) என்பது மென்பொருள் துறையில் உபயோகப்படுத்தப்படும் ஓர் ஆவணம். இவ்வாவணம் மென்பொருளுக்கான உயர்மட்ட தேவைகளையும் விரிவான தேவைகளையும், உயர்மட்ட வடிவமைப்பு, விரிவான வடிவமைப்பு, சோதனை திட்டம், சோதனை நேர்வுகள் போன்றவற்றோடு ஒப்பிட்டு பார்க்க உதவுகிறது. மேலும் இது ஒரு திட்டப்பணியை அமலாக்கம் செய்வது முதல் வெளியிடும் வரை உள்ள தேவைகளை இணைக்கும் கருவியாகவும் உள்ளது.[1]

விளக்கம்[தொகு]

ஏற்கனவே திட்டத்தில் உள்ள தேவைப்பட்டியலில் ஏதேனும் புதிய தேவைகளையோ அல்லது பழய தவைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருந்தால் அவை மற்ற தேவைகளையும் பாதிக்கக்கூடும். இந்த அணியின் மூலம் அந்த புதிய மாற்றம் மற்ற தேவைகளில் ஏற்படுத்தும் தாக்கங்களை கண்டுபிடிக்க முடியும். அதனால் இது தேவைகளின் கண்டுபிடிதிறமை அணி (Requirement traceability matrix) என பெயர் பெற்றது.

எடுத்துக்காட்டு[தொகு]

தேவைகள் இனங்காட்டி சோதனையிடப்பட்ட தேவைகள் REQ1
UC
1.1
REQ1
UC
1.2
REQ1
UC
1.3
REQ1
UC
2.1
REQ1
UC
2.2
REQ1
UC
2.3.1
REQ1
UC
2.3.2
REQ1
UC
2.3.3
REQ1
UC
2.4
REQ1
UC
3.1
REQ1
UC
3.2
REQ1
TECH
1.1
REQ1
TECH
1.2
REQ1
TECH
1.3
சோதனை நேர்வுகள் 321 3 2 3 1 1 1 1 1 1 2 3 1 1 1
Tested Implicitly 77













1.1.1 1 x












1.1.2 2
x x










1.1.3 2 x









x

1.1.4 1

x










1.1.5 2 x










x
1.1.6 1
x











1.1.7 1

x










1.2.1 2


x
x







1.2.2 2



x
x






1.2.3 2






x x




1.3.1 1








x



1.3.2 1








x



1.3.3 1









x


1.3.4 1









x


1.3.5 1









x


etc…














5.6.2 1












x

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டுபிடிதிறமை_அணி&oldid=1465629" இலிருந்து மீள்விக்கப்பட்டது