தமிழர் உலோகத் தொழில்நுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரும்பு, பொன், வெண்கலம், பித்தளை, வெள்ளி முதலிய உலோகங்களை பயன்படுத்தி பொருட்களை உருவாக்கும் தொழில் நுட்பத்தை உலோகத் தொழினுட்பம் அல்லது உலோகக்கலை எனலாம். தமிழர்களால் இத்துறையில் பயன்படுத்தப்பட்ட நுட்பங்களும் கருவிகளும் முறைவழிகளும் தமிழர் உலோகத் தொழினுட்பம் எனலாம். சங்ககாலம் முதற்கொண்டே தமிழர்கள் இத்துறையில் இயங்கி வருகின்றார்கள். "தமிழகத்தில் கி.மு 700 - கி.பி 200 வரை இரம்புக்காலம் எனப்படுகின்றது."[1] பரணிடப்பட்டது 2006-12-10 at the வந்தவழி இயந்திரம்

இத்துறைசார் வல்லுனர்கள் கொல்லர்கள் எனப்படுகின்றார்கள்.

கலைச்சொற்கள்[தொகு]

  • உலைக்களம்
  • துருத்தி
  • குறடு

படக்காட்சியகம்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]