ஆனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனி மாதத்தில் சூரியனின் நிலை.

சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் மூன்றாவது மாதம் ஆனி ஆகும். சூரியன் மிதுன இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 நாள், 36 நாடி, 38 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 32 நாட்கள், 33 நாட்கள் அல்லது 34 நாட்கள் உடையதாகக் கொள்ளப்படும். 1974 ஆம் ஆண்டு தமிழ் வருடத்தில் ஆனி மாதம் 35 நாட்கள் கொண்டது.

ஆனி மாதத்தில் பிறந்த பெரியார்கள்[தொகு]

  • அருணகிரிநாதர் ஆனி மாதம் மூல நட்சத்திரம், பௌர்ணமி திதியில் பிறந்தவர் என்பர்.
  • பெரியாழ்வார் ஆனி மாதம் சுக்கில பட்சம் ஏகாதசி ஞாயிறு சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.
  • நாதமுனிகள் ஆனி மாதம் அனுச நட்சத்திரத்தில் பிறந்தவர்.

குருபூசைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனி&oldid=3658584" இலிருந்து மீள்விக்கப்பட்டது