1490கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1490கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1490ஆம் ஆண்டு துவங்கி 1499-இல் முடிவடைந்தது.

ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 14-ஆம் நூற்றாண்டு - 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1460கள் 1470கள் 1480கள் - 1490கள் - 1500கள் 1510கள் 1520கள்
ஆண்டுகள்: 1490 1491 1492 1493 1494
1495 1496 1497 1498 1499
12 அக்டோபர், 1492 – கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுப்பிடித்தார்.

நிகழ்வுகள்

1490

1491

1492

1493

1494

1495

  • பெப்ரவரி 22 – பிரான்சின் எட்டாம் சார்லசு நாபொலியை அடைந்து, அந்நகரின் ஆட்சியாளனாகத் தன்னை அறிவித்தான். சில மாதங்களின் பின்னர், தனது உறவினனான கில்பர்ட் என்பவரை நகரின் வைசிராயாக நியமித்து விட்டு, பிரான்சு திரும்பினான்.[1]
  • மே 26 – பிரான்சியப் படைகளைத்துரத்தும் நோக்கோடு எசுப்பானிய இராணுவம் கலபிரியாவில் தரையிறங்கியது.
  • சூன் 1 – ஸ்கொட்ச் விஸ்கி முதல் தடவையாகத் தயாரிக்கப்பட்டது.
  • அக்டோபர் 25 – முதலாம் மனுவேல் போர்த்துக்கலின் மன்னனாக முடிசூடினார்.
  • நவம்பர் 30 – கரேலியா ஊடாக சுவீடனுக்குள் புகுந்திருந்த உருசியப் படைகள் வைபோர்க் அரண்மனையில் ஏற்பட்ட பெரும் வெடிப்பை அடுத்துப் பின்வாங்கின.
  • அயர்லாந்தின் நாடாளுமன்றம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆட்சியின் கீழ் வந்தது.[2]
  • மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிறித்தவ மறைபரப்பாளர்கள் சென்றனர்.

1496

1497

1498

1499


பிறப்புகள்[தொகு]

1491

1496

1499

இறப்புகள்[தொகு]

1491

உலகத் தலைவர்கள்[தொகு]

சாளுவ மன்னர்கள்[தொகு]

துளுவ மன்னர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Farhi, David; Dupin, Nicolas (September–October 2010). "Origins of syphilis and management in the immunocompetent patient: facts and controversies". Clinics in Dermatology 28 (5): 533–8. doi:10.1016/j.clindermatol.2010.03.011. பப்மெட்:20797514. http://www.sciencedirect.com/science/article/pii/S0738081X10000350. பார்த்த நாள்: March 30, 2012. 
  2. Moody, T. W.; Martin, F. X., தொகுப்பாசிரியர் (1967). The Course of Irish History. Cork: Mercier Press. பக். 370. https://archive.org/details/courseofirishhis0000unse_z6b0. 
  3. Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. பக். 135–138. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7126-5616-2. 
  4. Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. பக். 189–192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-304-35730-8. https://archive.org/details/cassellschronolo0000will. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1490கள்&oldid=3585190" இலிருந்து மீள்விக்கப்பட்டது