கேத்தரின் பிரண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேத்தரின் பிரண்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கத்தரின் பிரண்ட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 141)ஆகத்து 21 2004 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 104)மார்ச்சு 13 2005 எ. தென்னாப்பிரிக்கா
இ20ப அறிமுகம் (தொப்பி 13)செப்டம்பர் 2 2005 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 6 46 15
ஓட்டங்கள் 93 88 27
மட்டையாட்ட சராசரி 31.00 8.00 5.40
100கள்/50கள் 0/1 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 52 21* 9
வீசிய பந்துகள் 1205 2151 348
வீழ்த்தல்கள் 27 50 20
பந்துவீச்சு சராசரி 19.29 23.18 12.90
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 6/69 5/22 3/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 5/– 3/–
மூலம்: CricketArchive, மே 8 2010

கேத்தரின் பிரண்ட் (Katherine Brunt, பிறப்பு: சூலை 2, 1985), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 46 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2004 - 2005 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேத்தரின்_பிரண்ட்&oldid=2719573" இலிருந்து மீள்விக்கப்பட்டது