யாசுவோ ஃபுக்குடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Yasuo Fukuda
チンパンジー
யாசுவோ ஃபுக்குடா
யப்பானியப் பிரதமர்
பதவியில்
செப்டம்பர் 26, 2007 – செப்டம்பர் 1, 2008
ஆட்சியாளர்ஆக்கிகீட்டோ
முன்னையவர்சின்சோ அபே
மூத்த அமைச்சரவை செயலாளர்
பதவியில்
அக்டோபர் 2000 – மே 7, 2004
பிரதமர்யோசிரோ மோரி
ஜுனீச்சிரோ கொய்சுமி
முன்னையவர்கிடெனாவோ நாக்ககாவா
பின்னவர்கிரொயுக்கி கொசுடா
குன்மா மாவட்டத்தின் 4ஆம் பிரதிநிதி
பதவியில் உள்ளார்
பதவியில்
1996
முன்னையவர்புதிய தேர்தல் பகுதி
பெரும்பான்மை118,517 (62.83%)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சூலை 1936 (1936-07-16) (அகவை 87)
தக்கசாக்கி, குன்மா மாவட்டம், ஜப்பான்
அரசியல் கட்சிலிபரல் மக்களாட்சிக் கட்சி
துணைவர்கியோக்கோ ஃபுக்குடா

யாசுவோ ஃபுக்குடா (Yasuo Fukuda) ஜூலை 16, 1936) முன்னாள் நிப்பானியப் பிரதமராவார். செப்டம்பர் 2007இல் சின்சோ அபே திடீரென்று பதவியில் இருந்து விலகிய பொழுது இவர் நிப்பானின் 91 ஆவது பிரதமராக பதவியில் ஏறினார். நிப்பானின் லிபரல் மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த ஃபுக்குடா முந்தைய காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக மூத்த அமைச்சரவை செயலாளராக பணியாற்றினார். இவரது தந்தையார் தக்கேயோ புக்குடா முன்னாள் நிப்பானியப் பிரதமராவார்.[1]

2008இல் செப்டம்பர் 1ஆம் தேதி இவர் பிரதமர் பதவியிலிருந்து திடீர் என்று விலகினார். இதனால் புதிய பிரதமர் தேர்தல் ஏற்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Keiichi Yamamura and Sachiko Sakamaki, "Fukuda Challenges Aso in Race to Be Prime Minister", Bloomberg.com, 14 September 2007.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=யாசுவோ_ஃபுக்குடா&oldid=3860807" இலிருந்து மீள்விக்கப்பட்டது