ஜூரோங் அருவி

ஆள்கூறுகள்: 1°19′04″N 103°42′20″E / 1.3176484°N 103.7056127°E / 1.3176484; 103.7056127
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூரோங் அருவி
Map
அமைவிடம்ஜூரோங் பறவைகள் பூங்கா, சிங்கப்பூர்
வகைசெயற்கை
மொத்த உயரம்30 மீ
சராசரிப்
பாய்ச்சல் வீதம்
140 லீட்டர்/செ (31 கலன்/செ).

ஜுரோங் அருவி, தொடர்ச்சியாக விழும், செயற்கை அருவிகளுள், உலகிலேயே மிகவும் உயரமானது ஆகும்.[1] 30 மீட்டர்கள் (98 அடி) உயரம் கொண்ட இது சிங்கப்பூரில் ஜூரோங் பறவைகள் பூங்காவில் உள்ளது. இந்த அருவியில் வினாடிக்கு 140 லிட்டர்கள் நீர் பாய்கிறது. இந்த நீரானது மறுசுழற்சி செய்யப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. "Jurong BirdPark". பார்க்கப்பட்ட நாள் 18 மே 2014.

வெளி இணைப்பக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூரோங்_அருவி&oldid=1661927" இலிருந்து மீள்விக்கப்பட்டது