பேர்டினண்ட் மார்க்கோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர்டினண்ட் எட்ராலின் மார்க்கோஸ்
பிலிப்பைன்சின் 10வது அதிபர்
3வது குடியரசின் 6வது அதிபர்
4வது குடியரசின் 1வது அதிபர்
பதவியில்
டிசம்பர் 30, 1965 – பெப்ரவரி 25, 1986
பிரதமர்சேசார் விராட்டா (1981–1986)
Vice Presidentபெர்னாண்டோ லோப்பெஸ் (1965–1973)
ஆர்த்தூரோ டொலெண்டீனோ (1986)
முன்னையவர்டியோஸ்டாடோ மக்கபாகல்
பின்னவர்கொரசோன் அக்கினோ
பிலிப்பைன்சின் பிரதமர்
பதவியில்
ஜூன் 12, 1978 – ஜூன் 30, 1981
பின்னவர்சேசார் விராட்டா
அசெம்பிளி பிரதிநிதி
பதவியில்
ஜூன் 12, 1978 – ஜூன் 30, 1981
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1917-09-11)செப்டம்பர் 11, 1917
பிலிப்பைன்ஸ்
இறப்புசெப்டம்பர் 28, 1989(1989-09-28) (அகவை 72)
ஹவாய்,
ஐக்கிய அமெரிக்கா
அரசியல் கட்சிலிபரல் கட்சி (1946–1965)
தேசியக் கட்சி (1965–1978)
கிலுசாங் பாகொங் லிப்புனான் (1978–1986)
துணைவர்இமெல்டா மார்க்கோஸ்
வேலைசட்டத்தரணி

பேர்டினண்ட் எம்மானுவேல் எட்ராலீன் மார்க்கோஸ் (Ferdinand Emmanuel Edralín Marcos; செப்டம்பர் 11, 1917செப்டம்பர் 28, 1989) பிலிப்பைன்சின் குடியரசுத் தலைவராக 1965 முதல் 1986 வரை பதவி வகித்தவர். இவர் ஒரு சட்ட அறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது வடக்கு லூசோன் பகுதியில் கெரில்லாப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர். 1963 செனட் சபைக்குத் தலைவாரானார். இவரது ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் ஊழல், மனித உரிமை மீறல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். 1986 இல் மக்களின் பெரும் எதிர்ப்பைத் தொடர்ந்து இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு நாட்டை விட்டு வெளியேறினார். தனது ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டாலர்களை ஐக்கிய அமெரிக்காவில் முதலிட்டிருந்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்டினண்ட்_மார்க்கோஸ்&oldid=3537966" இலிருந்து மீள்விக்கப்பட்டது