பயனர்:அரிஅரவேலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வணக்கம்!



இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 11 ஆண்டுகள், 10 மாதங்கள்,  3 நாட்கள் ஆகின்றன.
தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்
21 ஆண்டுகள், 6 மாதங்கள், மற்றும் 19 நாட்கள் ஆகின்றன.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.


இப்பயனர் மதுரையை சேர்ந்தவர்.


  களம் என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.



அரிஅரவேலன்[தொகு]

அரிஅரவேலன்

அரிஅரவேலன் சமூக - கல்விச் செயல்பாட்டாளர். சின்னமனூரில் பிறந்த இவர் தற்பொழுது மதுரையில் வாழ்கிறார். குழந்தைகளுக்கும் இளையோருக்குமான வாழ்க்கைத் திறன் கல்விக்குரிய கலைத்திட்டத்தை வகுத்து அதனை காணொளிப்படங்களாக உருவாக்கும் திட்டத்தில் தற்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கிறார். விக்கிப்பிடீயாவின் பயனாளியாக இருந்த இவர், வே. தில்லைநாயகம் என்னும் கட்டுரையில் இருந்த பொருட்பிழைகளை 23.12.2011 ஆம் நாள் திருத்தத் தொடங்கினார். 11.6.2012ஆம் நாள் எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்சியைப் பற்றி கட்டுரையின் வழியாக விக்கிப்பீடியா பங்களிப்பாளராக மாறினார். தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ்நூல்கள் ஆகிய பிரிவுகளில் பங்களித்து வருகிறார்.

நூலகவியல், சமூகவியல், இலக்கியம் ஆகியவற்றை மொழிபெயர்த்தல் இவரது மகிழ்வுவினைகளில் ஒன்று. அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட சமூகவியல் கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்னும் நூலாக ஏக்தாபரிசத் என்னும் நிலவுரிமைக்கான காந்திய இயக்கம் வெளியிட்டு இருக்கிறது.

இவர் உருவாக்கிய வாழ்க்கைத்திறன் கல்விப் பாடங்களும் பாடல்களும் ஆங்கிலம், இந்தி, குசராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்கப்பட்டுள்ளன.

விக்கிபீடியாவில் பங்களிப்புகள்[தொகு]

தொடங்கியவை[தொகு]

ஆளுமைகள்[தொகு]

  1. கிருஷ்ணா டாவின்சி 11.6.2012
  2. ம. ரா. போ. குருசாமி 20.6.2012
  3. வெள்ளியங்காட்டான் 1.7.2012
  4. பரலி சு. நெல்லையப்பர் 8.7.2012 (22-09-2012 முதற்பக்கம்)
  5. கவிராச பண்டிதர் செகவீரபாண்டியன் - 10.7.2012
  6. சலகண்டபுரம் ப. கண்ணன் 14.7.2012
  7. அ. திருமலைமுத்துசுவாமி 1.8.2012
  8. ந. சஞ்சீவி 3.8.2012
  9. பொ. திருகூடசுந்தரம் 3.8.2012
  10. த. நா. குமாரசாமி 18.8.2012
  11. ஏ. எஸ். கே. 22.8.2012
  12. ரா. இராகவையங்கார் 28.8.2012
  13. கா. சு. பிள்ளை 1.9.2012 (27-01- 2013 முதற்பக்கம்)
  14. மணியம்மையார் 9.9.2012 (27-04-2014 முதற்பக்கம்)
  15. வை. கோவிந்தன் 16.9.2012 (07-04-2013 முதற்பக்கம்)
  16. ஆ. கார்மேகக் கோனார்20.9.2012
  17. மயிலை சிவமுத்து 20.9.2012
  18. மறைமலை இலக்குவனார் 24.2.2013
  19. அமுதபாரதி 1.3.2013
  20. சாலினி இளந்திரையன் 10.3.2013 (09-06-2013 முதற்பக்கம்)
  21. சாலை இளந்திரையன் 17.3.2013 (23-02-2014 முதற்பக்கம்)
  22. புலியூர்க் கேசிகன் 22.3.2013
  23. சுந்தர சண்முகனார் 24.3.2013 (08-12-2013 முதற்பக்கம்)
  24. ஐ. மாயாண்டி பாரதி 29.3.2013 (6-04-2014 முதற்பக்கம்)
  25. அ. கி. பரந்தாமனார் 09.04.2013
  26. அகுமது லெப்பை அலாம் சாகிபு 09.04.2013
  27. தி. க. சண்முகம் 10.04.2013
  28. அபிநவ காளமேகம் 25.04.2013
  29. பூண்டி அரங்கநாத முதலியார் 25.04.2013
  30. சி. தியாகராச செட்டியார் 25.04.2013
  31. வெ. ப. சுப்பிரமணிய முதலியார் 25.04.2013
  32. அ. நாராயண ஐயங்கார் 25.04.2013
  33. திருமணம் கே. செல்வகேசவராய முதலியார் 25.04.2013
  34. ஆ. பு. வள்ளிநாயகம் 08.05.2013 (13-04-2014 முதற்பக்கம்)
  35. பெருமங்கலம் 08.05.2013
  36. மு. இராகவையங்கார் 09.05.2013
  37. மா. இளையபெருமாள் 09.05.2013
  38. புதுவை சிவம் 10.05.2013
  39. பு. இரா. புருடோத்தமர் 11.05.2013
  40. ம. இரா. சம்புநாதன் 11.05.2013
  41. சா. தர்மராசு சற்குணர் 11.05.2013
  42. அரங்கசாமி நாயக்கர் 11.05.2013
  43. பொ. வே. சோமசுந்தரனார் 11.05.2013
  44. பாலூர் து. கண்ணப்பர் 11.05.2013
  45. எசு. எம். கமால் 15.05.2013
  46. மு. மு. இஸ்மாயில் 07.06.2013
  47. ராய. சொக்கலிங்கம் 27.6.2013
  48. அ. சங்கரவள்ளிநாயகம் 5.8.2013
  49. அ. சீனிவாசன் 8.8.2013
  50. சாரணபாசுகரன் 21.8.2013
  51. இரா. எட்வின் 29.9.2013
  52. ம. இராசேந்திரன் 17.12.2013
  53. கழனியூரன் 17.01.2014
  54. தளவாய் சுந்தரம் 23.11.2014
  55. ஆ. பத்மநாபன் 03.08.2019
  56. மணியன் (இதழாளர்) 8.6.2022

நூல்கள்[தொகு]

  1. மூவா நினைவுகள் 19.6.2012
  2. சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்... 15.8.2012
  3. ஆரிய உதடுகள் உன்னது (நூல்) 9.10.2012
  4. பொங்கல் (முதியோர் கல்வி மடல்) 12.02.2013
  5. அரசரும் புலவரும் 5.3.2013
  6. நூலகப்பணி (நூல்) 19.3.2013
  7. அகத்திய நூல்கள் 20.4.2013
  8. பெருந்தொகை 09.05.2013
  9. அறிவுக்கடல் அப்துற்-றகீம் 04.06.2013
  10. திராவிட இயக்க இதழ்கள் – ஒரு பார்வை 04.06.2013
  11. வாழ்வில் ஒரு திருநாள் – நாடகம் (நூல்) 07.07.2013
  12. ஆலாபனை (நூல்) 19.08.2013
  13. சினிமா: சில மனிதர்களும் சில சர்ச்சைகளும் (நூல்) 25.8.2013
  14. உலகம் சுற்றலாம் வாங்க (நூல்) 25.8.2013
  15. பிள்ளையார்பட்டி தல வரலாறு (நூல்) 25.8.2013
  16. தியாகச் செம்மல் நால்வர் (நூல்) 26.8.2013
  17. கொற்கை (நூல்) 19.12.2013
  18. சீனிவாச ராமானுஜன் 125 (நூல்) 22.12.2013
  19. கதை சொல்லியின் கதை (நூல்) 14.1.2014
  20. அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்… (நூல்) 20.5.2014
  21. இந்தி எதிர்ப்புப் பாடல்கள் (நூல்) 26.01.2015
  22. ஆகாயத்துக்கு அடுத்த வீடு 23.2.2015
  23. நாட்டுப்புறத்து நகைச்சுவைக் கதைகள் 23.2.2015
  24. நாஞ்சிலார் கவிதைகள் 23.2.2015
  25. நாகம்மாவா? 23.2.2015
  26. குறிப்பேடு 15.8.2015
  27. கண்ணதாசனின் குட்டிக்கதைகள் 01.01.2016
  28. கண்ணதாசன் கவிதைகள் முதற்றொகுதி 01.01.2016

இதழ்கள்[தொகு]

பிற[தொகு]

தொகுத்தவை[தொகு]

  1. வே. தில்லைநாயகம்18.6.2012 (24-11-2013 முதற்பக்கம்)
  2. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 3.7.2012
  3. டபிள்யூ. பி. ஏ. சௌந்திரபாண்டியன் நாடார் 21.7.2012
  4. ந. மு. வேங்கடசாமி நாட்டார் 8.8.2012
  5. ஏ. வி. பி. ஆசைத்தம்பி 6.9.2012
  6. சோமசுந்தர பாரதியார் 4.4.2013 (28-07-2013 முதற்பக்கம்)
  7. சங்கரதாசு சுவாமிகள் 13.4.2013 (06-10-2013 முதற்பக்கம்)
  8. புகழேந்திப் புலவர் (அம்மானைப் பாடல்கள்) 20.4.2013
  9. பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் 25.04.2013
  10. சா. கணேசன் 01.05.2013
  11. லிங்குசாமி 08.05.2013
  12. நீல பத்மநாபன் 24.05.2013
  13. எம். எஸ். உதயமூர்த்தி 24.05.2013
  14. தமிழச்சி தங்கப்பாண்டியன் 30.05.2013
  15. ஜி. திலகவதி 30.5.2013
  16. ஜானகி இராமச்சந்திரன் 02.06.2013
  17. அப்துல் ரகுமான் 10.6.2013
  18. இல. செ. கந்தசாமி 27.6.2013
  19. சுப. வீரபாண்டியன் 10.8.2013
  20. செட்டிநாடு 11.8.2013
  21. தமிழருவி மணியன் 19.8.2013
  22. எஸ். எஸ். ராஜேந்திரன் 26/27/28.10.2014
  23. ஜெ. ஜெயலலிதா 27/28.10.2014
  24. சி. இலக்குவனார் 31/3/2015
  25. தஞ்சைவாணன் கோவை 23.10.2015
  26. மு. தமிழ்க்குடிமகன்09.11.2015
  27. பாரதிதாசன் 16.11.2015
  28. திராவிட முன்னேற்றக் கழகம்
  29. கறுப்புப் பணம் (திரைப்படம்) 20200411
  30. அனுராதா ரமணன் 20220626
  31. வலம்புரி ஜான்
  32. நா. முத்துக்குமார் 20220626
  33. ஜ. ரா. சுந்தரேசன் 20220626

விக்கி பொதுவில் பங்களித்தவை[தொகு]

திருப்புவனம் பூவணநாதர் கோயில்

பெற்ற பதக்கம்கள்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
நீங்கள் எழுதிவரும் தமிழறிஞர்கள் பற்றிய கட்டுரைகளுக்காக உங்களுக்கு இது மிகவும் தாமதமாக வழங்கப்படுகிறது. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:27, 4 திசம்பர் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


சிறப்புப் பதக்கம்
அருமையான, அரிய பல கட்டுரைகளை எழுதி வரும் தங்களுக்கு எனது பாராட்டுகள் சோடாபாட்டில்உரையாடுக 12:52, 17 மார்ச் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


செயல்நயம் மிக்கவர் பதக்கம்
குறிப்பிட்ட அனைத்து பணிகளையும் செவ்வனே செய்துவரும் தங்களுக்கு இந்த செயல்நயம் மிக்கவர் பதக்கத்தை வழங்குவதில் பெருமையடைகிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துகள் அரி...  சூர்யபிரகாஷ்  உரையாடுக 16:57, 4 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


[[1]]

அரிஅர வேலன் அறிவின் சுழலில்
பெருகிச் சுருங்குவதென் பேறு.
--Sengai Podhuvan (பேச்சு) 01:43, 22 ஏப்ரல் 2013 (UTC)

தொடர்புக்கு[தொகு]

ariaravelan.k@gmail.com

மணல்தொட்டி[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:அரிஅரவேலன்&oldid=3855516" இலிருந்து மீள்விக்கப்பட்டது