மீனவர் முடிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனவர் முடிச்சு
பெயர்கள்மீனவர் முடிச்சு, வாட்டர்மானின் முடிச்சு, தூண்டிலர் முடிச்சு, ஆங்கிலேயர் முடிச்சு
வகைதொடுப்பு வகை
மூலம்பழங்காலம்
தொடர்புOverhand knot, இரட்டை மீனவர் முடிச்சு, மும் மீனவர் முடிச்சு
அவிழ்ப்புJamming
பொதுப் பயன்பாடுமெல்லிய, விறைப்பான அல்லது வழுக்கும் தன்மைகொண்ட நூல்களை இணைத்தல்
எச்சரிக்கைஅவிழ்ப்பது கடினம்
ABoK
  1. 293, #1414

மீனவர் முடிச்சு என்பது ஒரு சிறப்புத்தன்மை கொண்ட ஒரு தொடுப்பு வகை முடிச்சு ஆகும். இது இரண்டு முடிச்சுக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் கட்டப்பட்டது. இம் முடிச்சைக் கட்டுவதற்கு அதிகம் கைப்பழக்கம் தேவையில்லை. இதனால் இது பொதுவாக வளைந்து கொடாத பொருட்களாலான கயிறுகளைக் கட்டுவதற்குப் பயன்படுகின்றது. இறுக்கும்போது முடிச்சு சிறிய அளவினதாகக் குறுகிவிடுவதுடன், முனையின் எஞ்சிய பகுதிகளை முடிச்சுக்கு மிக அருகிலேயே கத்தரித்துவிடவும் முடியும். இந்த இயல்புகள் காரணமாக தூண்டில் நூல்களுக்கு இந்த முடிச்சு பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. இந்த முடிச்சை குளிர்ந்த, ஈரமான கைகளினாலேயே இலகுவாகக் கட்ட முடியும்.

கட்டும் முறை[தொகு]

குறிப்புகள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனவர்_முடிச்சு&oldid=2742635" இலிருந்து மீள்விக்கப்பட்டது