பிரபாத் நிசங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரபாத் நிசங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 23
ஓட்டங்கள் 18 53
மட்டையாட்ட சராசரி 6.00 6.62
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 12* 11
வீசிய பந்துகள் 587 997
வீழ்த்தல்கள் 10 27
பந்துவீச்சு சராசரி 36.60 31.74
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 5/64 4/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 3/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

ரத்னாயக்க ஆரச்சிகே பிரபாத் நிசங்க (Ratnayake Arachchige Prabath Nissanka, பிறப்பு: அக்டோபர் 25, 1980), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். அம்பலாந்தோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபாத்_நிசங்க&oldid=2720510" இலிருந்து மீள்விக்கப்பட்டது