சுலோவேனிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுலோவேனிய மொழி (சுலோவீன் /ˈslvn/ (கேட்க) /slˈvn, slə-/[1]) அல்லது சுலோவேனியன் Slovenian (/slˈvniən, slə-/ (கேட்க);[2][3] slovenski jezik அல்லது slovenščina) என்பது ஒரு தென் சிலாவிய மொழி ஆகும். சுலோவேனியாவில் பரவலாகப் பேசப்படும் இம்மொழி சுலோவேனியா நாட்டின் ஆட்சி மொழியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றுமாகும். உலகளவில் 2.4 மில்லியன் மக்களால் பேசபபடும் இம்மொழி இலத்தீன் எழுத்துகளைக் கொண்டு எழுதப்படுகின்றது.

சான்றுகள்[தொகு]

  1. Jones, Daniel (2003) [1917], English Pronouncing Dictionary, Cambridge: Cambridge University Press, ISBN 3-12-539683-2 {{citation}}: Unknown parameter |editors= ignored (help)
  2. Cf. Slovenia in Jones, Daniel (2003) [1917], English Pronouncing Dictionary, Cambridge: Cambridge University Press, ISBN 3-12-539683-2 {{citation}}: Unknown parameter |editors= ignored (help)
  3. [Merriam-Webster Dictionary] Slovenian
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலோவேனிய_மொழி&oldid=2063709" இலிருந்து மீள்விக்கப்பட்டது