கன்ஷி ராம் நகர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 27°49′N 78°39′E / 27.82°N 78.65°E / 27.82; 78.65
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்ஷி ராம் நகர்

காஸ்கஞ்ச், कासगंज

—  மாவட்டம்  —
'
இருப்பிடம்: கன்ஷி ராம் நகர்

, உத்தரப்பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 27°49′N 78°39′E / 27.82°N 78.65°E / 27.82; 78.65
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப்பிரதேசம்
பிரிவு அலிகார்
தலைமையகம் காஸ்கஞ்ச்
ஆளுநர் இராம் நாயக், ஆனந்திபென் படேல்
முதலமைச்சர் யோகி அதித்யாநாத்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
ஐ. எசு. ஓ.3166-2 IN-UP-KN

கன்ஷி ராம் நகர் (இந்தி: कांशीराम नगर ज़िला, உருது: کنشی رام نگر ضلع)இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் 71வது மாவட்டம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் காஸ்கஞ்ச் ஆகும். இம்மாவட்டம் அலிகார் பிரிவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் கஸ்கஞ், படியாலி, சஹாவர் ஆகிய வட்டங்கள் உள்ளன். இம்மாவட்டத்தின் தலைநகரம் கஸ்கஞ் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி கன்ஷி ராம் நகர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,438,156.[1] இது தோராயமாக சுவாசிலாந்து நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 345வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 736 inhabitants per square kilometre (1,910/sq mi).[1] மேலும் கன்ஷி ராம் நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.05%.[1] கன்ஷி ராம் நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் கன்ஷி ராம் நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 62.3%.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்ஷி_ராம்_நகர்_மாவட்டம்&oldid=3548692" இலிருந்து மீள்விக்கப்பட்டது