தூதரகங்களின் பட்டியல், இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் தூதரகங்கள்

இது இந்திய தூதரகங்களின் பட்டியல். உலகின் பற்பல நாடுகளுடன், குறிப்பாக அண்டை நாடுகளுடன், உள்ள இனிய உறவை வெளிப்படுத்தும் வண்ணம் இந்தியா மிகப் பரந்த தூதரகப் பிணைப்பைக் கொண்டுள்ளது: நடு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஆபிரிக்கா, தென்கிழக்காசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டம். மேலும் தொலைதூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்தியப் புலம் பெயர்ந்தோர் வாழும் கரிபியன்,பசிபிக் பெருங்கடல்போன்ற இடங்களிலும் தன் தூதுக்குழுவை இருத்தியுள்ளது.

இந்தியா ஓர் பொதுநலவாய நாடாக உள்ளமையால் மற்ற பொதுநலவாய நாடுகளின் தலைநகரில் உள்ள இந்தியத் தூதரகங்கள் உயர்பேராளர் ஆணையம் ((High Commission))என வழங்கப்படுகிறது. அந்நாடுகளில் பிற நகரங்களில் உள்ள தூதரகங்கள் "துணை உயர்பேராளர் ஆணையம்" என்று அழைக்கப்படுகிறது.

காபுலில் உள்ள இந்தியத் தூதரகம் சூலை 7, 2008 அன்று தற்கொலைத் தீவிரவாதி ஒருவரால் தானுந்து ஒன்றில் இருந்து நிகழ்த்திய தாக்குதலில் 41 நபர்கள் இறந்தனர்.2008ஆம் ஆண்டு இந்தியா அமெரிக்க ஐக்கிய நாட்டில் அட்லான்டா மற்றும் சியாட்டில் நகரங்களில் துணை தூதரகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.[1]

இந்திய உயர்பேராளர் ஆணையம்,ஒட்டாவா
வாசிங்டன், டி. சி.யில் உள்ள வாசிங்டன் இந்திய தூதரகம்
நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம்
பெர்லினில்உள்ள இந்தியத் தூதரகம்
மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம்
பாரிசில் உள்ள இந்தியத் தூதரகம்
ரோமில் உள்ள இந்தியத் தூதரகம்
மாட்ரிட்டில் உள்ள இந்தியத் தூதரகம்
பிராகாவில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம்
சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம்
வார்சாவில் உள்ள இந்தியத் தூதரகம்
கான்பராவில் உள்ள இந்திய உயர்பேராளர் ஆணையம்

ஆபிரிக்கா[தொகு]

அமெரிக்காக்கள்[தொகு]

ஆசியா[தொகு]

ஐரோப்பா[தொகு]

ஓசியானியா[தொகு]

பன்முக அமைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian consulate planned for Seattle." Puget Sound Business Journal. Tuesday October 28, 2008. Retrieved on January 31, 2009.

வெளியிணைப்புகள்[தொகு]