கொரிபீனைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரிபீனைடீ
கொரிபீனா இப்புரசு (Coryphaena hippurus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
கொரிபீனைடீ
பேரினம்:
கொரிபீனா

இனங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

கொரிபீனைடீ (Coryphaenidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவற்றை டால்பின்மீன்கள் எனவும் அழைப்பதுண்டு. கொரிஃபீனா என்னும் ஒரேயொரு பேரினத்தை மட்டுமே உள்ளடக்கியுள்ள இக் குடும்பத்தில் இரண்டு இனங்கள் இருக்கின்றன. இவை கடல் வாழ் மீன்களாகும். சுருங்கிய தலையைக் கொண்ட இவை உடம்பின் முழு நீளத்துக்கும் இருக்கும் ஒரு முதுகுத் துடுப்பைக் கொண்டுள்ளன. இவற்றின் தோற்றத்தை வைத்து இவற்றை டால்பின்மீன்கள் என்று அழைத்தாலும் இவை பாலூட்டிகளான டால்பின்களுக்கு உறவுடையனவல்ல.

இனங்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரிபீனைடீ&oldid=3773647" இலிருந்து மீள்விக்கப்பட்டது