ரொஜர் விஜேசூரிய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொஜர் விஜேசூரிய
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 8
ஓட்டங்கள் 22 18
மட்டையாட்ட சராசரி 4.40 18.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 8 12*
வீசிய பந்துகள் 97.4 52
வீழ்த்தல்கள் 1 8
பந்துவீச்சு சராசரி 294.00 35.87
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/68 2/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/0 2/0
மூலம்: [1], நவம்பர் 11 1985

ரொஜர் விஜேசூரிய (Roger Wijesuriya, பிறப்பு: பிப்ரவரி 18. 1960), இலங்கை துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இதுவரை நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் மொரட்டுவையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொஜர்_விஜேசூரிய&oldid=2720974" இலிருந்து மீள்விக்கப்பட்டது